Category Archives: பொது

” தேர்தல் அறிக்கை ” சஸ்பென்ஸ் – காமெடி …!!!

This gallery contains 1 photo.

. . இரண்டு முக்கிய கட்சிகளும், தமது தேர்தல் அறிக்கையை எப்போதோ தயார் செய்து விட்டன. ஆனால் இரண்டுமே இன்னமும் வெளியிடப்படவில்லை….! 15 நாட்களுக்கு முன்னரே திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. திரு. டி.ஆர்.பாலுவின் தலைமையில், திருமதி கனிமொழி உட்பட பலர் அடங்கிய குழு, பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை – முக்கியமாக மதுவிலக்கையும், பல … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ம. ந. கூட்டணி, வி.காந்த்துடன் ஏன் சேர்ந்தது…? இன்னுமொரு காரணம்….!!!

This gallery contains 1 photo.

. மநகூட்டணி, தேமுதிக வுடன் சேர்ந்தது பற்றி முன்னதாக, பல காரணங்களைப்பற்றி இந்த தளத்தில் விவாதித்தோம். இதுவரை நாம் விவாதிக்காத, ஒரு வித்தியாசமான கோணத்தைக் காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரும், விமரிசகருமான திரு.மாலன் அவர்கள். அது குறித்து, நேற்று முன் தினம் (04/04/2016) அன்று தினமணி நாளிதழில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை கீழே – ————————————————- … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

“வீட்டப்பம் ஓட்டைச் சுடும்” – பி.லதா, வி.காந்த்…!!!

This gallery contains 2 photos.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் – தமிழ் நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும், பத்திரிகைகளையும், தொலைக்காட்சி விமரிசகர்களையும், பொது மக்களையும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்த்து சிரித்தனர் திருமதி பிரேமலதாவும் திரு.விஜய்காந்த்தும். தமிழ்நாட்டின் மூன்று முக்கிய எதிரெதிர் கூட்டணிகளிடமும் ஒரே சமயத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, யாரிடம் கூடுதல் ” பேரம் ” படிகிறதோ, அவர்களோடு … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

இப்போது எப்படி திடீரென்று மொரார்ஜி தேசாய்க்கு முக்கியத்துவம் வந்தது….?

This gallery contains 1 photo.

என் வலைத்தளத்தில் நேற்றிரவு பார்த்த ஒரு விஷயம் எனக்கு திகைப்பை தந்தது. முன்பு எப்போதோ ( மூன்று வருடங்களுக்கு முன்னதாக ) இந்த தளத்தில் நான் எழுதியிருந்த – “மொரார்ஜி தேசாய் -துக்ளக் ஆசிரியர் “சோ” கூறியதும் – என் நினைவுகளும் ….” என்கிற தலைப்பிலான ஒரு இடுகை திடீரென்று archive-ல் தேடியெடுக்கப்பட்டு, நேற்றே 43 … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

திரு.வைகோ கூறியதாக வந்திருக்கும் செய்தியும், புகைப்படங்களும்…..

This gallery contains 1 photo.

. . கே.வி.கா.அணியின் ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனனாகப்பட்ட திரு.வைகோ வெளியிட்டுள்ள செய்தி/மிரட்டல் அறிக்கை கீழே – ( இன்று முழுவதும் காமெடி தான் என்பது நமக்கு விதிக்கப்பட்டுள்ள விதி போலும்…..! ) ———– தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுத்து விடும் என்று, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். உரியவிதத்தில் நாங்களே … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கே.வி.கா.கூட்டணியின் பார்ட்-2 -ட்ரெயிலர் வெளியிடப்பட்டது….!!!

This gallery contains 1 photo.

-பார்ட்-1-ஐ விட பார்ட் 2- இன்னமும் விருவிருப்பாகவும், ஆவலைத்தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது…!!! காஞ்சனா –1-ஐ விட காஞ்சனா-2 நன்றாக ஓடியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பேய்ப் படங்களில் இது தான் வசதி. ஒரு பேய்ப்படம் ஓரளவு மக்களுக்கு பழக்கமாகி விட்டால், அதே பேய்ப்படத்தின் பார்ட்-2-வை இன்னமும் அதிக ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கே.வி.கா. கூட்டணியின் அடுத்த … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

Guzaarish – கருணைக்கொலைக்கு விண்ணப்பம்..

This gallery contains 1 photo.

Euthanasia – தமிழில் “கருணைக்கொலை” என்று சொல்கிறார்களே – இது குறித்து இந்த வலைத்தளத்தில் சில இடுகைகள் கூட எழுதி இருக்கிறேன். கதாநாயகனின் கருணைக்கொலைக்கான வேண்டுகோளை அவனது தாயும், காதலியும் கூட ஆதரிக்கிறார்கள்… அப்படி ஒரு அற்புதமான திரைக்கதை. இதை அடிப்படையாக வைத்து இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல் ஒரு திரைப்படம் வந்தது…. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்