Category Archives: பொது

“தினமலர்” திடீர் “உல்டா பல்டி” – பாஜக மேலிடம் தலையீடு காரணமா …????

This gallery contains 4 photos.

. . நேற்றைய தினமலர் நாளிதழில் முதல் பக்கத்தில் எட்டு காலத்தில், தலைப்புச் செய்தியாக திமுக தேர்தல் அறிக்கையை “சபாஷ்” என்று போட்டு வரவேற்றிருந்தது தினமலர் நாளிதழ் – http://www.dinamalar.com/news_detail.asp?id=1498656 (படம் கீழே )     ஆனால் – இன்று திடீரென்று கீழே ஆசிரியர் பெயருடன் ஒரு அறிவிப்பு வெளியிட்டு, நேற்றைய செய்திக்கு நேர் … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

திமுக தேர்தல் அறிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி…..!!!

This gallery contains 1 photo.

இன்று காலை பதிவில், காமெடி விஷயங்களைப் பற்றி மட்டும் கூறி விட்டு, சீரியஸான விஷயங்களை டாக்டர் ராமதாஸ் அவர்கள் கவனித்துக் கொள்வார் என்று எழுதி இருந்தேன். எதிர்பார்த்த மாதிரியே டாக்டர் அய்யா அமர்க்களமாக ” கவனித்து ” கொண்டிருக்கிறார்… டாக்டரின் விவரமான, விளக்கமான அறிக்கை கீழே – ———————————————– பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கு … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

சிரிப்பை வரவழைத்த தேர்தல் அறிக்கை..

This gallery contains 1 photo.

நேற்று மாலை கலைஞரால் படாத பாடுபட்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை விரிவாக விமரிசனம் செய்யும் கஷ்டம் நமக்கு வேண்டாம். அதை விரைவில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பார்த்துக் கொள்வார்…! சிரிப்பை வரவழைத்த சில விஷயங்களை மட்டும் இங்கு சொல்லலாம் என்று தோன்றியது. முதலில் கலைஞர், தேர்தல் அறிக்கையை தயாரித்த திருவாளர் டி.ஆர்.பாலு அவர்களைப் பாராட்டி … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

பிரதமருக்கு தேவையா இந்த “கேவலம்…” ?

This gallery contains 1 photo.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், பாஜக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போயிருக்கிறார் பிரதமர் மோடிஜி. பாஜக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட – தான் இந்த நாட்டின் அனைவருக்கும் பொதுவான “பிரதமர்” பதவியை வகிக்கிறோம் என்கிற நினைப்பே இன்றி, நாலாந்தர அரசியல்வாதிகளைப் போல் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சகட்டுமேனிக்கு தனிப்பட்ட முறையில் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

மதுவிலக்கு – ஜெ.அறிவிப்பு – எப்போதோ வந்திருக்க வேண்டியது….!!!

This gallery contains 1 photo.

இன்று மாலை தீவுத்திடலில், முதலமைச்சர் ஜெ. அவர்கள் கூறிய ” பூரண மதுவிலக்கு ” பற்றிய அறிவிப்பு எப்போதோ வந்திருக்க வேண்டியது…..!!! அப்போது அது வராததற்கு காரணம் – நேற்று இதே வலைத்தளத்தில் வெளிவந்த – ” தேர்தல் அறிக்கை ” சஸ்பென்ஸ் – காமெடி …!!!” யை படித்தால் புரியும்…. அந்த இடுகையிலிருந்து, அந்த … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்…?

This gallery contains 1 photo.

. . ” தொடர்ந்து கலைஞருக்கு எதிராகவே எழுதி வருகிறீர்களே… அப்படி என்ன தவறு செய்து விட்டார் கலைஞர்..? “ என்று கேட்டு ஒரு நண்பர் எனக்கு தனிப்பட மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். கலைஞர் மீது அவருக்குள்ள பற்று காரணமாக எழுதினாரா அல்லது தமிழகத்தின் சரித்திரம் தெரியாமல் எழுதினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. விமரிசனம் தளத்திற்கு … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

அதிமுக அரசை குறை கூறி, திட்டி, இணையத்தில் எழுதினால் பணம் கிடைக்குமா….? வலைப்பதிவர்களை மனசாட்சி இல்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்ட ஒரு கட்சி ….!!!

This gallery contains 2 photos.

வலைப்பதிவுகளில் எழுதுபவர்களை எல்லாம், காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள் என்று நினைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு சாக்கடைக் கட்சி முயற்சி செய்வதை என்ன வார்த்தை சொல்லி விமரிசிப்பது என்று எனக்கே புரியவில்லை…. எனவே செய்தித் தளங்களில் வந்துள்ள செய்திகளின் சில பகுதிகளை மட்டும் கீழே தொகுத்து தந்திருக்கிறேன்…. இந்த கட்சிக்கும், அதன் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்