Category Archives: பொது

டாக்டர் சு.சுவாமி – கள் குடித்த குரங்கை, தேள் கொட்டினால் …..

This gallery contains 2 photos.

மூச்சு முட்ட கள்ளைக் குடித்த குரங்கை – தேளும் கொட்டினால் அது என்னவெல்லாம் செய்யும்….? எப்படியெல்லாம் ஆட்டம் போடும்…. உன்னைப்போல் புத்திசாலி உலகில் உண்டா… இந்திரனே, சந்திரனே என்று கொண்டாடி, ஆர்.எஸ்.எஸ். சும், பாஜகவும் சு.சுவாமியை உயரத்தூக்கி பிடித்ததன் விளைவு …… – நிதியமைச்சர் பதவியை நிர்வகிப்பதற்கு என்னைவிட வேறு யாருக்கு தகுதி இருக்கிறது….? என்று … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

( பகுதி – 4 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

This gallery contains 9 photos.

. (மஹேந்திரபர்வம் -வெளித்தோற்றம் …… ) கம்போடியாவை ஆட்சி செய்துவந்ததாகச் சொல்லப்படும் கிமெர் பேரரசு எப்படி வீழ்ந்தது? அங்கிருந்த மக்கள் என்ன ஆனார்கள்? என்பது குறித்து பல யூகங்களும், செய்திகளும் இருந்தாலும், இதுவரையிலும் எதுவும் ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்படாத மர்மமாகவே இருக்கிறது… கம்போடியாவுக்கு அருகேயிருக்கும் பேரரசுகள் ‘நாங்கள்தான் அவர்களை வீழ்த்தினோம்’ என்று மார்தட்டிக் கொள்கின்றனர். இது … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தன் காசில் கலைஞருக்கு சூன்யம் வைத்த திரு.பொன்முடி…..

This gallery contains 1 photo.

” சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்வது ” தெரிந்ததே..!! கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ” தன் காசில் ” தலைவர் கலைஞருக்கே சூன்யம் வைத்த கதை …. தமிழகத்தைப் பொருத்தவரையில், திமுக தரப்பு மிகவும் பலவீனமாக உள்ள விஷயங்களில் ஒன்று “கச்சத்தீவு” விவகாரம். இது அனைவரும் அறிந்ததே… நேற்று … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

This gallery contains 8 photos.

. . பகுதி-1-ல் இந்த இடுகையை துவக்கிய பகுதிக்கு இப்போது போகிறோம். கி.பி.1250 -களில் உருவாக்கப்பட்ட “அங்கோர் வாட்”, கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பார்வையிலிருந்து மறைந்திருந்தது என்றும் 1930-களில் தான், முதன் முதலில் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் பட்டு, 1950-க்குப் பிறகு தான் வெளியுலகிற்கு இதன் விவரங்கள் தெரிய வந்திருந்தன என்றும் பேசிக் கொண்டிருந்தோம். … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

டாக்டர் ராமதாஸ் சில சமயங்களில் நன்றாகவே காமெடி பண்ணுகிறார்….!!!

This gallery contains 2 photos.

டாக்டர் ராமதாஸ் சில சமயங்களில் நன்றாகவே காமெடி பண்ணுகிறார்….!!! திரு.ஸ்டாலின், திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு பதில் கொடுத்த விஷயம் தானே லேடஸ்ட்…. ( நாளை சட்டமன்றம் கூடும் வரையில்….!!! ) திரு.ஸ்டாலின் கொடுத்த பதிலில் – ” திமுகவிலும், குடும்பத்திலும் குழப்பம் இருப்பதாக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கற்பனை செய்து பேச வேண்டாம். தந்தைக்கும், மகனுக்கும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன …

This gallery contains 10 photos.

. . ( முதல் பகுதியின் தொடர்ச்சியாக ) – தமிழகத்திற்கு அப்பால் கடல்களைக் கடந்து சென்ற தமிழர்கள் பொதுவாக 3 வகைகளுள் வந்து விடுகின்றனர் – 1) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து மேற்கே – மத்திய தரைக்கடல் பகுதிகளில் – கிரேக்கம், ரோம், எகிப்து முந்நீர்ப்பழந்தீவு(மாலத்தீவு)போன்ற நாடுகளுடனும் கிழக்கே, காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமத்ரா), … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

10 வருடங்கள் அமைச்சராக இருந்தும், அரசு மருத்துவ மனையில் பாயில் படுத்திருந்தவர்….

This gallery contains 3 photos.

பொதுப்பணித்துறை அமைச்சர் – ஐந்து ஆண்டுகள் விவசாயத்துறை அமைச்சர் – ஒன்றரை ஆண்டுகள் உள்துறை அமைச்சர் – மூன்றரை ஆண்டுகள் இப்படி பத்து ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தும், நினைத்திருந்தால் – எவ்வளவோ வசதிகளுடன் வாழ வாய்ப்புகள் இருந்திருந்தும் – எதையும் சம்பாதிக்காமல், சேர்த்து வைக்காமல் – இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டபோது, அரசு மருத்துவமனையில். … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்