This gallery contains 8 photos.
தமிழ் நாட்டில் சட்டமன்றத்தை 6 மாதங்களுக்கு தற்காலிகமாக சஸ்பெண்டு செய்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை – (அதாவது மறைமுகமாக பாஜக ஆட்சியை ) கொண்டு வர திருவாளர் சுப்ரமணியன் சுவாமி வெகு தீவிரமாக முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. இந்த முயற்சிக்கு திமுகவின் ஆதரவை அவர் பெற்று விட்டதாகவும் தெரிகிறது. இன்று, வரிசையாக அவர் வெளியிடும் … Continue reading








// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…