Category Archives: பொது

பாலகுமாரன் அவர்கள் இப்படி சாணத்தை வாரி பூசிக்கொள்ளலாமா

This gallery contains 4 photos.

ஆத்திரம், கோபம் என்பதை விட வருத்தத்தினாலும், ஆதங்கத்தினாலும் தான் இதை எழுதுகிறேன்.. பாலகுமாரன் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். கிட்டத்தட்ட 35-40 ஆண்டுகளாக, அவரது மெர்க்குரி பூக்களில் துவங்கி இன்றைய நாள் வரை அவர் எழுதியவற்றில் 90 % சதவீதத்திற்கும் மேலாக நான் படித்திருப்பேன்… அவரது விளம்பரப் பித்தும், சொந்த வாழ்வும் ஒரு … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

பாஜக C.M. எங்கேயாவது தப்பு பண்ணுவாரா…? பண்ணினா தான் …………………… மாட்டுவாரா…?

This gallery contains 1 photo.

யென்ன பெரிய தப்பு…? சர்க்கார் நிலம் தான் …. சரி – ஆனா, அப்ப(ன்) சி.எம்.ஆக இருந்தாலும், பிள்ளைகள் சும்மாவா நிலத்தை எடுத்துண்டாங்க காசு கொடுத்து தானே சர்க்கார் நிலத்தை வாங்கினாங்க.? என்ன – 5 கோடி மதிப்புள்ள நிலத்தை 40 லட்சத்துக்கு வாங்கினாங்க – இது ஒரு தப்பா…? புக் வேல்யூ வேற அசல் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திருட்டுப்பயல்களை காப்பாற்ற ஒரு சட்டமா..? நமக்கு எதற்கு….?

This gallery contains 1 photo.

உச்சநீதிமன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) ஒரு வழக்கு. அதுவும் பொது நல வழக்கு… நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்திருக்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் – 500 கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி திரும்ப கொடுக்காத பெரும்புள்ளிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்பது வழக்காளரின் கோரிக்கை… தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் அவர்களின் அமர்வு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

பாவம் பிரதமர் – அவரால் எவ்வளவு தான் முடியும்…?

This gallery contains 1 photo.

இதை விட ஒருத்தரால் குனிய முடியுமா…? பழைய பிரதமர்கள் யாராவது, ஏன் திரு. மன்மோகன் சிங் இப்படியெல்லாம் குனிந்து, வளைந்து எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா…? ஒரு நாட்டின் பிரதமரை இப்படி எல்லாம் குனிய வைத்து சிரமப்படுத்தும் பாஜகவை மன்னிக்கவே கூடாது. – ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் கொடுக்கும் விழாவாம், உத்திர பிரதேசம், வாரணாசியில் நேற்று … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தடுமாறும் திருமா ஒன்று செய்யலாம் ….

This gallery contains 1 photo.

திமுக கூட்டவிருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் – மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று வைகோ அறிவித்திருந்தார். ஆனால், தான் அந்த கருத்தை கூறவில்லை என்றும் கூட்டத்தில் பெரும்பாலானோர் கூறியதன் பேரில் அந்த முடிவு அறிவிக்கப்பட்டது என்றும் கூறினார் திருமா. பின்னர், தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு, மீண்டும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பஞ்சாயத்தால் அப்படியென்ன செய்து விட முடியும்….?

This gallery contains 1 photo.

உள்ளாட்சியில் இரண்டு வகை – 1) நகர்ப்புற உள்ளாட்சி, ( இது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்கிற மூன்று அடுக்குகளுக்குள் வருகிறது. இவை – ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை ) 2) ஊரக உள்ளாட்சி ( இது கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம், மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ச.பா.(ஷ்) நாயுடு…கடன்-கார தாத்தாவிற்கு கோடீஸ்வர பேரன்…!!!

This gallery contains 1 photo.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கத்திய பொருளாதாரம் முதலாளித்துவமா…? அல்லது பொதுவுடைமையா…? அல்லது ……? கீழ்க்கண்ட செய்தியை படித்து விட்டு யோசிக்கலாம்…!!! ஆந்திர பிரதேச முதல்வர் cum தெலுகு தேச கட்சியின் நிறுவனத் தலைவர் திருவாளர் சந்திரபாபு நாயுடு…. தெ.தே.கட்சியின் செயலாளர் அவரது மகன் லோகேஷ்…! இரண்டு நாட்கள் முன்பு, அவர்களது குடும்ப சொத்து விவரங்கள் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்