This gallery contains 1 photo.
இன்றைய ராஜ்யசபா விவாதத்தின்போது பண ஒழிப்பில் அடுத்து நடக்கப் போவதை மிக தீர்க்கமாகக் கணித்துக் கூறினார் சிங். பணவியல் பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி டாக்டர் சிங் இப்படிச் சொன்னார்: “இதுபோன்ற முன்னேற்பாடில்லாத திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில்… நம்மைச் … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…