Category Archives: பொது

இந்த மாத சம்பளம் … ? மிக சீரியசான இந்த விஷயத்தை மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்….

This gallery contains 1 photo.

… … மிக மோசமான ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை கலந்தாலோசித்து உடனடியாக உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 8-ந்தேதி, 500-1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, நேற்று வரை, பொது மக்களால், இந்த 500-1000 மதிப்புள்ள கரன்சி நோட்டுக்கள் – சுமார் 8.11 லட்சம் … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

மோடிஜியின் அடுத்த அதிரடி அறிவிப்பு ….

This gallery contains 1 photo.

… இந்திய அரசியலில், காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவலத்தை ஒழித்துக் கட்ட, அரசியல் கட்சிகள் – தேர்தல்களில் கணக்கில் வராத கருப்பு பணத்தை பயன்படுத்துவதைதடுக்க – மோடிஜி எடுக்கும் அடுத்த அதிரடி நடவடிக்கை…. கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை வாங்கினால் கூட செல்போனை வங்கியாக ( போன் பேங்கிங் ) பயன்படுத்த வேண்டும். ஹோட்டலில் இட்லி, … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர்…. இன்னமும் நினைவு கூறப்படுவது ..

This gallery contains 5 photos.

எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 29 ஆண்டுகள் ஆகி விட்டன. ஜனவரி வந்தால் அவரது நூறாவது பிறந்த நாள்… இப்போதும் கூட, தினமும், செய்திகளில் எங்காவது எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள். மறக்க முடியாத அந்த மாமனிதரின் குணச்சிறப்பை சொல்லும் கட்டுரை ஒன்றினை படித்தேன். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி கீழே பதிகிறேன்….

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாஜக கருப்பு பணத்தை பதுக்கியதா…? விசாரணை கேட்கிறது நிதிஷின் JDU ….

This gallery contains 1 photo.

.. .. இன்று, தொலைகாட்சிகளில், 500-1000 செல்லாக்காசு ஆக்கப்படுபவதற்கு முன்னர், பாஜக தலைவர் திரு. அமீத் ஷா அவர்களின் உத்திரவின் பெயரில் – நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்களை பாஜக நிலங்களில் முதலீடு செய்திருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் புகார் கிளப்பி இருப்பதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு பத்திரிகைச் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கருப்புப்பணம் – இனி அரசே 50 % கமிஷனில் வாங்கிக்கொள்ளுமாம்…!!! கருப்பை ஒழிக்க மோடிஜியின் சூப்பர் நடவடிக்கை…!!!

This gallery contains 1 photo.

… கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு விழித்துக் கொண்டிருக்கும் அய்யோ பாவம், ஒன்றுமறியாத அப்பாவி பெரிய கருப்பு பணக்காரர்களுக்கு மோடிஜி இன்னுமொரு தடவை கருணை காட்டுகிறார்…. 18 நாட்களாக வங்கி வாசலிலும், ATM வாசலிலும் க்யூவில் நின்றிருந்த மக்களுக்கு சந்தோஷமான செய்தி – நீங்கள் இவ்வளவு நாட்களாக க்யூவில் நின்று மோடிஜியை வாழ்த்து பாடியது வீண் போகவில்லை…. … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

உள்நோக்கங்கள்….? (பகுதி-2) பிழையா, பித்தலாட்டமா….. ?

This gallery contains 1 photo.

… … ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற மோடிஜியின் திட்டத்தில் பல உள்நோக்கங்கள் இருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழகப் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால், … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

பிழையா, பித்தலாட்டமா….. ? (பகுதி-1)

This gallery contains 4 photos.

… … நோட்டுக்களை செல்லாக்காசுகளாக்கிய அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் (விமரிசனம் தளம் உட்பட) அதனை வரவேற்றனர்…. பின்னர், அதில் உள்ள குறைபாடுகளும், உள்ளே ஒளிந்திருந்த உள்நோக்கங்களும் ஒவ்வொன்றாக வெளிவரத்துவங்கியவுடன், பலதரப்பினரிடமிருந்தும், மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் – ( – திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…? – போன்றவை இந்த தளத்தில் கூட வெளிவந்தன…) … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்