Category Archives: பொது

115 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ” பத்மாவதி ” நாவல் குறித்து சில சுவாரஸ்யங்கள்…

This gallery contains 6 photos.

… … 115 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலின் எழுத்து நடையும், மையக்கருத்தும், கதாபாத்திரங்களும் எப்படி இருந்திருக்கும்…? ————————- தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல், 1879-ல் வெளிவந்த “பிரதாப முதலியார் சரித்திரம்”. இதை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. இதைப்பற்றி நிறைய செய்திகள் வெளிவந்து விட்டன. இதையடுத்து இரண்டாவதாக வெளிவந்தது கமலாம்பாள் சரித்திரம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜெயதேவரின் அஷ்டபதி ….

This gallery contains 5 photos.

… … என்ன… எங்கேயோ போகிறேனே என்று யோசிக்கிறீர்களா…? எவ்வளவு நாட்கள் அரசியலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது ? விமரிசனம் தளத்தின் பார்வையை மற்ற பக்கங்களிலும் செலுத்தலாமே என்று தோன்றுகிறது… அரசியலோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் பல தளங்களிலும் பயணிக்கலாமே என்று தோன்றுகிறது. அரசியலும், சமூக நலனும் நம்மோடு இணைந்தது… ரத்தத்தில் ஊறியது – எனவே … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பகுதி-2 – ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி….

This gallery contains 1 photo.

… … இது நேற்று வெளியாகியிருக்கும் செய்தி – ———————– Just under a month after the Supreme Court ordered a probe into former CBI director Ranjit Sinha for his private meetings with some of the coal-scam accused, another ex-CBI director, A P … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி என்று….(பகுதி-1) ( how to bathe with raincoat on…)

… ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி என்று….(பகுதி-1) ( how to bathe with raincoat on…) எப்போதும் ஹிந்தியிலேயே பேசி வருபவர் அண்மையில் ஆங்கிலத்தில் சொன்ன ஒரு சொல் மிகவும் புகழ் பெற்று விட்டது…. “Only Manmohan Singh can teach how to bathe with raincoat on ” இது குறித்து … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

லண்டனில் சுற்றும் “FRAUD” -ஐ டெல்லியில் தேடும் இந்திய ஏஜென்சிக்கள்…..!!!

This gallery contains 3 photos.

… … … சஞ்சய் பண்டாரி – டெல்லி அரசு வட்டாரங்களில் “புகழ்பெற்ற” ஆயுத விற்பனை தரகர் …. முன்னதாக காங்கிரஸ் கூட்டணி அரசிலும் சரி, தற்போதைய பாஜக கூட்டணி அரசிலும் சரி – “செல்வாக்கோடு” திகழ்ந்த ஒரு நபர்… எந்த அரசாக இருந்தாலென்ன….? “பணம்” தானே நுழைவுகோல்….? பாதுகாப்புத்துறையின் சில ரகசிய ஆவணங்களுடன் ( … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

” மோடிஜியை, கையாலாகாத பிரதமர் ” என்று திரு.சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறாரா … ? !!!

This gallery contains 6 photos.

… … … திரு.சுப்ரமணியன் சுவாமி நேற்று நிகழ்த்திய செய்தியாளர் சந்திப்பில், திரு.கார்த்தி ப.சி. குறித்தும், அவரது தந்தை திரு.ப.சிதம்பரம் அவர்களைக் குறித்தும் பல குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்… அவற்றை ஒரு கடிதத்தின் மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தெரிவித்து, அந்த கடித நகலையும் செய்தியாளர்களிடையே கொடுத்திருக்கிறார்…… திரு.சு.சுவாமியின் செய்தியாளர் சந்திப்பு வீடியோவையும், பிரதமருக்கு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இவர்கள் மாறுவது எப்போது…. இவர்களை மாற்றுவது எப்படி…..????????????

… … ( படுத்திருப்பது ஓலைப்பாயில், மரப்பலகை தான் தலையணை, சிறிய எழுத்துக்களைப் படிக்க பக்கத்தில் பூதக்கண்ணாடி- நம்மால் கனவில் கூட காண முடியாத ஒரு எளிமை … —— காஞ்சி மாமுனிவர் ஒருமுறை சொன்னர் – ” மனுஷனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே… எதற்காக? தனது ஆசைகளைப் பூர்த்தி … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்