Category Archives: பொது

இளைஞர்களே – திரு.வலம்புரி ஜான் – கேள்விப்பட்டிருக்கிறீர்களா …. ?

… … இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை – திரு.வலம்புரி ஜான் அவர்களை…. 2005-ல் 59 வயதிலேயே மறைந்து விட்ட ஒரு அற்புதமான சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர் வலம்புரி ஜான் அவர்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த புலமை பெற்றவர். அவரை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்… அரசியல்வாதியாக அல்ல – ஒரு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திரு.வீர money அணி மாறுகிறாரா…? பங்களூரு காற்று பலமாக அடிக்கிறது ….!!!

This gallery contains 1 photo.

… … … கலைஞரின் தலைமை இல்லாததால் ஏற்பட்ட குறை என்று திரு.ஸ்டாலினை குறைகூறியும், எடப்பாடியை வரவேற்றும், வாழ்த்தியும் பேசுகிறார் தன்மானத்தலைவர் திருவாளர் வீரமணி…!!! ——————— இன்றைய செய்தியிலிருந்து ஒரு பகுதி – (http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-wishes-edapadi-palanisamy-274543.html) தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்திவிட்டன. இதுவே கடைசியாக – வெட்கப்படத்தக்க நிகழ்ச்சியாக … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ரகசிய ஓட்டெடுப்பை மறுப்பது ஏன்…?

This gallery contains 1 photo.

… … இன்று சட்டமன்றத்தில் நடக்கும் அவலங்களுக்கு முழு பொறுப்பையும் சட்டமன்ற தலைவர் (மற்றும் அவரை இயக்கும் குழுவினர் ) தான் ஏற்க வேண்டும்… அவையில் ஆளும் கட்சியைத்தவிர மற்ற அனைத்து கட்சியினரும் முன்வைத்த ஒரே கோரிக்கை – ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்த … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அதிமுகவின் இன்றைய நிலை – ” துக்ளக் ” இதழ் கட்டுரை…

This gallery contains 3 photos.

… … “துக்ளக்” வாசகர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் திரு.வசந்தன் பெருமாள். இந்த வார துக்ளக் இதழில், அதிமுகவின் இன்றைய நிலை குறித்து அவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரை, உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறது. நமது வலைத்தள நண்பர்களும் படிக்க கீழே தந்திருக்கிறேன்…. …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

துரியோதனரின் அணைப்பும்… மோடிஜியின் ஆசிர்வாதமும் ….. !!!

This gallery contains 2 photos.

… … … துரியோதனர், பீமரை அணைத்த கதை உங்களுக்கு தெரியுமா..? தெரியாவிட்டால் தானென்ன – இப்போது தான் தெரிந்து கொள்ளுங்களேன்…!!! செய்தி – கார்ட்டூனை பார்த்த பிறகு உங்களுக்குள்ளேயே சிரித்தீர்கள் என்றால், கதை உங்களுக்கு புரிந்து விட்டது என்று அர்த்தம்… 🙂 🙂 புதிய முதல்வருக்கு பிரதமர் மோடிஜி வாழ்த்து தெரிவித்த விவரத்தை தினமலர் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அடுத்த முதல்வர் – திரு.சுப்ரமணியன் சுவாமி…..?

This gallery contains 5 photos.

… … “ஷாக்” ஆக இருக்கிறதா…? அதான் திரு.சுப்ரமணியன் சுவாமியே சொல்லி விட்டாரே… நான் தான் பழனிச்சாமி – என்று…!!! கீழே அவரது ட்விட்டரை பாருங்கள் – தன்னுடைய பெயரின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் பழனிச்சாமி என்று…. இன்று மாலை புதிய முதல்வருக்கு பதவியேற்பு செய்து வைக்கையில் ஆளுநர் கவனமாக இருக்க வேண்டும்… ஒருவேளை பழனிச்சாமி … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

ராஜா கையை வைச்சா….!!!

This gallery contains 1 photo.

… … இதை யாரோ எனக்கு அனுப்பி இருக்கிறார்கள்…. பகிர்ந்து கொள்கிறேன் …   … நகைச்சுவையை தாண்டி – கீழே மிக சீரியசான ஒரு விஷயம்… ——————– கொஞ்சம் யோசித்தால் புகைப்படத்தில் உள்ள இந்த நிகழ்வை, அது நடந்துகொண்டிருந்தபோதே நாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது நமக்கு ஏற்பட்ட உணர்வுக்கும், இன்றைய நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு – … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்