Category Archives: பொது

பிரசிடெண்ட் டுடெர்தே – ஹீரோவா… கொலைகாரரா….? ஒரு வெகு சுவாரஸ்யமான வீடியோ ரிப்போர்ட்…..

This gallery contains 1 photo.

… … பிலிப்பைன்ஸின் வித்தியாசமான ஜனாதிபதி டுடெர்தே…. சொன்னதை செய்திருக்கிறார் … 100 நாட்களில்…. டுடெர்தே-யை பற்றி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், விமரிசனம் தளத்தில் விவாதித்தோம் – நினைவிருக்கிறதா…? அவர் கொண்டாடப்பட வேண்டிய ஹீரோவா அல்லது இரக்கமே இல்லாத கொலைகாரரா..? சினிமா ஹீரோக்களையே கொண்டாடும் இங்கு – இவரைப்போன்ற ஒருவர் வந்தால்….? தாக்குப் பிடிப்போமா..? … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் – திருவாளர் தினகரன் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்…?

This gallery contains 1 photo.

… … ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததால் இந்த பரிதாபமான விஷயம் வெளியே தெரிய வந்திருக்கிறது.. இல்லையென்றால், ஒரு அப்பாவி பொது நல ஊழியர் படும் துன்பம் நமக்கு தெரியாமலே போயிருக்கும்….. தேர்தல் கமிஷன் உத்திரவுப்படி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும். நமது அக்கரை தமிழக மக்களின் நல் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்தப் பெண் எடுத்துக்கொண்ட அழகிய முயற்சிகளுக்காகவாவது நாம் இதை செய்யலாமே…!!!

This gallery contains 1 photo.

… … கண்ணுக்கு எது அழகு….?

More Galleries | 1 பின்னூட்டம்

National Geographic ஒளிபரப்பிய திருமலை-திருப்பதி பற்றிய ஒரு முழுமையான வீடியோ –

This gallery contains 2 photos.

… … முந்தாநாளிரவு (27/03/2017 ) National Geographic தொலைக்காட்சி சேனலில் திருமலை-திருப்பதி பற்றிய முழுமையான செய்தித்தொகுப்பு (documentary) ஒன்றினை (44 நிமிடம்) ஒளிபரப்பினார்கள்…. திருப்பதியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்… மலையில் படிகளில் நடையாக ஏறுவதில் துவங்கி, கோவில், பிரகாரங்கள், சுவாமி தரிசனம், வேத பாடசாலை, தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுவையான … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திரு.டி.டிவி. தினகரனும், தொப்பியும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்.

This gallery contains 1 photo.

… … இன்று வெளியான ” துக்ளக் ” வார இதழின் அட்டைப்பட கார்ட்டூன் கீழே – நண்பர்கள் பார்வைக்கு..

More Galleries | 1 பின்னூட்டம்

“ஸ்வச்ச பாரத்”தும் – ” “மிச்ச “” பாரதமும்….

This gallery contains 6 photos.

… … கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கப்பம் கட்டி வருகிறோம். இந்தியாவை சுத்தப்படுத்த – மத்திய அரசுக்கு…! பலர் மறந்திருப்பார்கள் – பலர் கவனித்திருக்க மாட்டார்கள்… நாம் கொடுக்கும் ஒவ்வொரு service tax bill -உடனும், அரை பெர்செண்ட் ஸ்வச்ச பாரத்துக்கும், அரை பெர்சண்ட் பிரதமரின் கரீப் கல்யாணத்திற்கும் சேர்த்து வரி வசூலிக்கப்படுவதை…! இந்த வரிப்பணம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மக்களுக்கு – பாஜக மந்திரிகளை விட அதிகமாகவே யோசிக்கத் தெரியும்….

This gallery contains 1 photo.

… … … நெடுவாசல் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது, இங்கே வந்து கூடவே உட்கார்ந்துகொண்டு பாஜக அமைச்சர் என்ன சொன்னார்….? ” மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் ” “போராட்டத்தை நிறுத்தி விட்டு, என்னுடன் டெல்லி வாருங்கள். மத்திய அமைச்சருடன் பேசி ஆவன செய்வோம்.” அழைத்துப் போனார்.. டெல்லி மந்திரியுடன் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்