Category Archives: பொது

ஆசையும், விருப்பமும், கனவும் – நிஜமும்….!!!

This gallery contains 5 photos.

… … ஆசையும், விருப்பமும், கனவும் – நிஜமும்….!!! மனிதரின் உள்மனதில் தோன்றும் ஆசையும், விருப்பமும் தான் கனவாக பரிமளிக்கின்றன என்று சொல்வார்கள். தொடர்ந்து ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டே இருந்தால் – அது நடக்கும் என்றும் சொல்வார்கள்…. … … நாம் அனைவரும் சேர்ந்து ஆசைப்படுவோம் – விருப்பப்படுவோம் – நமது கனவு நனவாகட்டும்….. … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எஸ்கேபிசம் கேள்விப்பட்டிருப்பீர்கள்….. மோடியிசம்… பார்த்திருக்கிறீர்களா….. ?

This gallery contains 1 photo.

… … நான் மாய்ந்து மாய்ந்து நாலு பக்கம் எழுதுவதை விட விஷயத்தை – எவ்வளவு அழகாக, தெளிவாக, சுருக்கமாக சுரேந்திரா-வின் இந்த கார்ட்டூன் விளக்குகிறது பாருங்கள்…!!! தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து மாண்புமிகு பாரதப்பிரதமரின் அணுகுமுறை இது தான்…. இந்த அணுகுமுறையை பார்த்த பிறகு இவர் நமக்கும் சேர்த்து தான் பிரதமர் என்கிற எண்ணம் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

சிறையில் சந்தித்த சீனிவாசலு ரெட்டி – முடிவுகள் எங்கே எடுக்கப்படுகின்றன…?

This gallery contains 2 photos.

… … இரண்டு அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறையால் தமிழக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.. கிரிமினல் புகார்… முதலில் 3 நாட்களுக்கு முன்னர் ஈமெயில் மூலமாகவும், நேற்று முன் தினம் நேரிலும் – பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆதாரங்களை … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மெண்டலா அல்லது காட்டுமிராண்டித்தனமா….???

This gallery contains 1 photo.

… … நேற்று திருப்பூரில் நடந்த சம்பவம் தமிழகத்தை மீண்டும் தலைகுனிய வைக்கிறது. ஒரு பெண்ணை அடிக்கும் உரிமையை எந்த சட்டமும், எவனுக்கும் கொடுக்கவில்லை. அது எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி, இந்த செயல் சட்டத்தை மீறிய செயலே…. இந்த வீடியோ ஒன்று போதும்… உடனடியாக அந்த நபரை suspend செய்யவும், உள்ளே தள்ளவும் கூட… … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

டாக்டர் பாலாஜி மிரட்டப்பட்டாரா…? அல்லது செல்லமாக “தட்டப்”பட்டாரா…? பின் வாங்க காரணமென்ன…?

This gallery contains 1 photo.

… … வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது கிடைத்த ஆவணங்களில் ஒன்று, (அமைச்சரின் ஆடிட்டரிடமிருந்து வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்டிருக்கிறது ) அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து டாக்டர் பாலாஜிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. இது எதற்காக கொடுக்கப்பட்ட பணம் என்கிற சந்தேகம் வந்தபோது, ஒருவேளை ஜெ.அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது பெறப்பட்ட ஆவணங்களில் இந்த டாக்டர் கையொப்பம் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தேர்தல் ரத்தாகவில்லை என்றால்… ரிசல்ட் என்னவாக இருந்திருக்கும்….? ஜூ.வி.சர்வே …

This gallery contains 1 photo.

… … தேர்தல் ரத்து – என்று அறிவிப்பு வரும் முன்னர், கடைசியாக ஆர்.கே.நகரில் ஜூனியர் விகடன் எடுத்த சர்வேயின் முடிவுகள் கீழே – (பணப்பட்டுவாடா முழுவதுமாக முடிவடைந்திருந்தால், முடிவுகள் கொஞ்சம் மாறி இருக்கலாம் என்றும் ரிப்போர்ட் கூறுகிறது….) இந்த ரிப்போர்ட்டை பார்த்தால், தேர்தல் ரத்துக்காக OPS அணியைத்தவிர மற்ற அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியே அடைய … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திரு. பொன்.ரா. வுக்கு எக்கச்சக்கமாக மரியாதை செய்யும் கமலின் மாண்பு ….. !!!

This gallery contains 2 photos.

… … இது ஜனவரி 25 – சென்னையில் திரு.பொன்.ரா. அவர்களின் இல்லம்… கமல் தேடிவந்து மரியாதை செலுத்துகிறார்… … … இது ஏப்ரல் 4 – (நேற்றிரவு) டெல்லியில் திரு.பொன்.ரா. அவர்களின் இல்லம்… கமல் தேடிவந்து மரியாதை செலுத்துகிறார்… … … இப்படி பொன்.ரா அவர்கள் செல்லும் ஊர்களுக்கு எல்லாம் தேடிச்சென்று கமல் அவர்கள் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்