Category Archives: பொது

ஒரு வில்லன் ” துக்ளக் ” கார்ட்டூன் மூலம் கோமாளி ஆகிறார்…!!!

This gallery contains 1 photo.

… ஒரு வில்லனை கோமாளியாக்கி அவரது கேரக்டரையே கெடுக்கிறதே இந்த கார்ட்டூன்….!!! …

More Galleries | 1 பின்னூட்டம்

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அன்று எம்ஜிஆரின் மனநிலை ….

This gallery contains 3 photos.

… … மக்கள் யாரை நினைத்து, எதை எதிர்பார்த்து – தங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்பதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி சற்றும் யோசனையே செய்யாமல், ஆட்சி கையில் இருக்கிறது, அதிகாரம் கையில் இருக்கிறது – பணம் இருந்தால் போதும் – எதையும் செய்ய முடியும்… யாரையும் விலைக்கு வாங்கிவிட முடியும்…யார் தங்களை … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அவசரமாக விசாரிக்க வேண்டும் “திஹார்”-ல் ” விலைவாசி ” எப்படி இருக்கும் …?

This gallery contains 1 photo.

… … செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும், உயர்நீதி மன்றத்தையும் வாங்குவது இவர்களுக்கு பெரிய காரியமே அல்ல என்று போனவாரம் தான் இங்கு எழுதினோம் …. நாம் மிகச் சிறிய மனிதர்கள்… மிகவும் குறுகிய வட்டத்திலேயே யோசித்திருக்கிறோம்.. எலெக்ஷன் கமிஷனையே வாங்க முயற்சி செய்திருக்கிறாரே அண்ணன்….!!! ஐம்பது கோடியாவது, அறுபது கோடியாவது – ஒரு பைஎலெக்ஷனுக்கே 89 … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டில் கடைகளை அடைத்தால் … டெல்லிக்கு என்ன நஷ்டம்…?

This gallery contains 3 photos.

… … தமிழகம் தழுவிய முழு அடைப்பு – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுத்து விட்டாகி விட்டது …. பாமக, தேமுதிக தமாகா – அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை… அதிமுக, பாஜக – -விற்கு அழைப்பே இல்லை.. ஆளும் கட்சிகள் அதனால் அழைப்பு கிடையாது என்று சொல்லி விட்டார்கள். சரி, நாம்தமிழர், மதிமுக, பல விவசாய அமைப்புகள், … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மனதுக்கு பிடித்த சில ஹிந்தி பாடல்கள்…. ( என் விருப்பம் – 8 )

This gallery contains 1 photo.

… … சில நல்ல ஹிந்தி பாடல்கள்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை…. “ஆந்தி” (புயல்…) – இந்த ஹிந்தி படம் எமெர்ஜன்சி காலத்தில் வெளிவந்தது. புகழ்பெற்ற படைப்பாளி – குல்சார் -ன் ஆக்கம். அன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது கணவர் ஃபெரொஸ் காந்தி ஆகியோரின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்த காரணத்தால் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மோடிஜியின் – ஒரு good road show …!!! ( நல்ல சாலைக் காட்சி…..? )

… … ( முன் குறிப்பு – இந்த வீடியோவை எல்லாம் பெருமளவில் பகிர்ந்து கொண்டு, பொது மக்களிடையே எடுத்துச் செல்லுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த ஒரு விஷயத்திலாவது அவர்கள் சொல்வதை கேட்போமே என்று நானும் இங்கு நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…!!! ) ————- இது இந்நாட்டின் பிரதமர், அவரது கட்சியின் தேசிய … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

” மோடி அரசா இப்படி…? ” என்று தினமணி வியக்க வேண்டாம்……!!!

This gallery contains 1 photo.

… … … 13- தேதி தினமணி நாளிதழ் “மோடி அரசா இப்படி…? ” என்று வியந்து, வருத்தத்துடன் ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறது. “மோடிஜி அரசு இப்படி” இருப்பது நமக்கு ஆச்சரியமாக இல்லை… ஆனால், வழக்கமாக மோடிஜிக்கு ஆதரவாகவே செயல்படும் தினமணி நாளிதழே இப்படி நொந்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு மோடிஜி அரசின் செயல்பாடு … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்