This gallery contains 1 photo.
… … சர்வாதிகார நாடாக இருந்தால் பிரச்சினையே இல்லை. நீதி, நேர்மை, நியாயம் – இவற்றைப்பற்றி எல்லாம் யாரும் பேசவே முடியாது என்பதால், அதையெல்லாம் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால், நம்மைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் – சில சுயநல சக்திகளின் கையில் அதிகாரம் சிக்கி, உண்மைகள் புதைக்கப்பட்டு, குற்றவாளிகள் நீதிமன்றங்களால் … Continue reading








மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…