Category Archives: பொது

“ஒரே அம்மா” – லா.ச.ரா. சிறுகதை

This gallery contains 2 photos.

…. …. …. -நாகர்கோயிலில் ஒரு நண்பர் வீட்டில், நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில், ஒரிரண்டு இலக்கியக் கூட்டங்களில் அவரைச் சந்தித்ததோடு எங்கள் பரிசயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு, விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோசம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரைச் சந்திக்கும் பெரும் … Continue reading →

More Galleries

இசையமைப்பாளர் K.V.மஹாதேவன் -தூர்தர்ஷன் நினைவுக்குறிப்புகள்…

This gallery contains 1 photo.

…. …. …. பல ஆண்டுகள், இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி நெஞ்சத்தை விட்டகலாத பல பாடல்களை உருவாக்கிய திரு.புகழேந்தி, கே.வி.எம். அவர்களை உடன் வைத்துக்கொண்டு அளித்த தூர்தர்ஷன் பேட்டி முதலிலும், (கே.வி.எம். அவர்களுக்கு உடல் நலம் சரி இல்லாத சூழ்நிலை…) பின்னர் அதையடுத்து, தனியே அளித்த பேட்டியும் கீழே – பழைய திரைப்பட … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டீ – மோடி-ஜியும் … டி – ராஜேந்தரும்…சுவாரஸ்யமான குறு பேட்டி …

This gallery contains 3 photos.

…. …. …. …. தந்தி டிவி மூத்த இணையாசிரியர் சலீம் – டி.ராஜேந்தருடன் நடத்தும் ஒரு உரையாடல்… சலீமின் ஸ்டைலே தனி… விவரமாக, அழுத்தந்திருத்தமாக … டி.ராஜேந்தர் ஸ்டைலோ – நான் சொல்லவே வேண்டாம் நீங்கள் எல்லாரும் அறிந்தது தான்… முழு பேட்டி ஓடுகிறது 38 நிமிடங்களுக்கு… தந்தால் தாங்க மாட்டீர்கள்… எனவே ரசிக்கக்கூடிய, … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இது எப்படி….???

This gallery contains 1 photo.

…. …. …. கற்பனை கொஞ்சம் , திறமை கொஞ்சம், வேகம் கொஞ்சம் – மூன்றும் சேர்ந்தால்… என்னெவெல்லாமோ நடக்கிறதே….!!! …. ….. . —————————————————————————————————————————

More Galleries

கருப்பர் கூட்டமானாலும் காவிக்கொடி பிடிப்பவர்களானாலும் ….

This gallery contains 1 photo.

…. …. …. பாஜக குறித்த தனது நிலையை ஆளும் அதிமுக இன்று தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறது… இதுவரை, இத்தகைய தைரியமான பிரகடனம் வெளியானதில்லை; கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்தும், சரியான நிலைப்பாட்டை அறிவித்திருக்கும் அதிமுக தலைமையை பாராட்டுவோம்; வரவேற்போம். அழுத்தங்கள் வந்தாலும், இதே நிலை தொடரவேண்டும் என்று வலியுறுத்துவோம். இன்றைய அம்மா’வில் அதிமுக … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

மன்னாதி மன்னர் – வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் ….

This gallery contains 1 photo.

…. …. …. சென்ற தலைமுறையில் – குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை… வயலின் என்கிற இசைக்கருவி அவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாட்டை …. அதை அனுபவித்தவர்களே அறிவார்கள். தான் விரும்புகிற ரிசல்ட் வராத வரை விட மாட்டார்… உண்டு இல்லையென்று ஆக்கி விடுவார். மேடையில் அவரது சேஷ்டைகள் பிரசித்தி பெற்றவை…! … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திமுக ஓட்டுகளைப் பிளக்கப் போகும் அழகிரியின் தனிக்கட்சி …?

This gallery contains 1 photo.

…. …. …. டிசம்பர் முதல் வாரத்தில் கலைஞரின் மூத்த மகன் அழகிரி “கலைஞர் திமுக” என்கிற பெயரில், தனது ஆதரவாளர்களின் துணையோடு புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் என்று நேற்று மாலை செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அழகிரி, தீபாவளியன்று(அமாவாசை….!!! ) – திமுகவில் இருக்கும் தனது பழைய நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று பலரையும் டெலிபோனில் தொடர்புகொண்டு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்