Category Archives: பொது

மறக்க முடியாத டி.எம்.எஸ். – ஸ்பெஷல் விடுமுறை விருந்து …!!!

This gallery contains 1 photo.

…. …. …. ஸ்பெஷல் விடுமுறை ….(!!!) விருந்து – மறக்க முடியாத நமது டி.எம்.சௌந்திரராஜன் அவர்களின் நேரடி மேடை இசை நிகழ்ச்சி …. ……. உள்ளம் உருகுதய்யா முருகா … …. …. சிங்கப்பூரில் டி.எம்.எஸ்., பி.சுசீலா… …………………………………………………… —————– . —————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்….

This gallery contains 1 photo.

…. …. …. வாசக நண்பர்களுக்கும் அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் …. . -அன்புடன், காவிரிமைந்தன் …… …… . ————————————————————————————————————————-

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாகனுடன் பேசும் கோயில் யானை வீடியோ ….

This gallery contains 1 photo.

…. …. …. நேற்று (12/11/2020) புதிய தலைமுறை’யில் வெளிவந்திருக்கும் ஒரு காணொலி … ….. ….. இது எவ்வளவு தூரம் உண்மை…? எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை; நேரில் பார்த்தவர்கள் யாராவது உறுதி செய்தால் தான் உண்டு. யானை புரிந்து கொள்ளும் – அது வரை சரி … ஆனால் பதில் சொல்லும் என்பது … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நிதிஷ்குமாரை பாஜக தான் திட்டம் போட்டு தோற்கடித்தது -பொன்ராஜ்…

This gallery contains 1 photo.

…. …. …. பீஹார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது தந்தி டிவியில் தொடர் விவாதம் நடந்துகொண்டிருந்தது. ஹரிஹரனின் கேள்விக்கு பதில் சொல்லும்போது, டாக்டர் கலாம் அவர்களின் சீடரும், அரசியல் ஆர்வலருமான திரு.பொன்ராஜ் – பீஹார் அரசியலிலிருந்து நிதிஷ்குமாரை ஒழித்துக்கட்ட பாஜக திட்டம் போட்டு வேலை செய்ததாக கூறுகிறார். நிதிஷ்குமார் தோற்றதற்கு காரணம் பாஜக ஜூனியர் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நெஞ்சைப்பிழியும் அவலம் ….

This gallery contains 3 photos.

…. …. …. …. …. சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளுக்குப் பின்னாலும், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், டி.எம்.சி என்று பல கட்சிகள் ஆட்சி செய்தும், இந்த நாட்டின் சில இடங்களில் மக்கள் படும் அவதியைப்பார்த்தால், நெஞ்சைப்பிழிகிறது. கொல்கத்தாவில் ரெயில்வே பிளாட்பாரத்துக்கு அடியே, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொந்துகளில் பல அன்றாடங்காய்ச்சிகள் குடித்தனம் செய்கிறார்கள். … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மேடையில் ஒரு குபீர் காமெடி ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஒரு சூப்பர் காமெடி காட்சி கீழே – மேடையில் தலைவர் ம.பி.முதலமைச்சர் திருவாளர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள்… விழுவது, எழுவது யாரென்று தெரியவில்லை; ‘மைக் டயாசு’க்கு பின்னால் விழுந்ததை எல்லாரும் பார்க்க முடியவில்லையாம்… சரியாக வீடியோவில் பதிவாகவில்லையாம்…!!! கிடைக்கும் மரியாதை எல்லாருக்கும் தெரியவேண்டாமா …. ? எனவே, பப்ளிக் முன்னால் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இங்கே ரெயில்வே லைன் மீது மார்க்கெட்டே நடக்கிறது…!!!

This gallery contains 1 photo.

…. …. …. முன்பு ஒரு இடுகையில், வியட்நாமில், வீடுகளுக்கு இடையே ரெயில் ஓடுவதைப் பார்த்தோம். இங்கே இன்னும் பிரமாதம்… ரெயில்வே லைன் மீது மார்க்கெட்டே நடக்கிறது… டிரெயின் வரும்போது மட்டும் – போனால் போகிறது என்று வழி விடுகிறார்கள்…. சுவாரஸ்யமான மக்கள்… இது தாய்லாந்து, மீக்லாங்கில் – ரெயில்வே மார்கெட் …. ….. …. … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்