Category Archives: பொது

அற்புதமான Balancing Display ….

This gallery contains 1 photo.

… … … பிரிட்டனின் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேரடி தொலைக்காட்சி போட்டியில் கலந்து கொண்டு Giang Brothers என்னும் சகோதரர்கள் நிகழ்த்திய Balancing Display Performance சாதனை மெய்க்கூச்செரிய வைக்கிறது…. தங்களது, வியக்கத்தக்க மன உறுதி, திறமை, விடாமுயற்சி, மற்றும் தன்னம்பிக்கை மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் இந்த சகோதரர்கள். Giang Brothers -ஐ … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மோடிஜியின் பாராளுமன்ற தொகுதி எப்படி இருக்கிறது…..?

This gallery contains 12 photos.

… … வாரணாசியின் பெரும்பகுதி சந்துகளால் ஆனது…. முக்கியமாக கங்கைக்கரையை ஒட்டிய பகுதிகள் மிகவும் குறுகிய சந்துகள்… எந்தவித வாகனமும் செல்ல முடியாத சந்துகள்… உங்களை குழப்பி விடக்கூடிய சந்துகள். உள்ளூர்க்காரர் துணை இல்லாமல் தனியே போனால், மாட்டிக் கொள்ள வேண்டியது தான்…. திசையே தெரியாது….வெளியே வர பல மணி நேரம் ஆகலாம்….!!! திரும்ப திரும்ப … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இருக்கின்ற இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி….!!!

… … இருக்கின்ற இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி – எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே… மகிழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் – எங்கே இருக்கிறது…? – எதில் இருக்கிறது…? அதை பெறுவது எப்படி … ? திரு.கௌர் கோபால் தாஸ் அவர்களிடம் கேட்போமா…? … ….. ———————————————————————————

More Galleries

இரவில் ஜொலிக்கும் கங்கைக்கரை….

This gallery contains 1 photo.

… … … கடந்த வாரம் வடக்கே ஒரு சுருக்கமான பயணம் போயிருந்தேன். நேற்று தான் திரும்ப வந்தேன்… இந்த பயணத்தில் முக்கியமாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய அனுபவங்கள் – என்று வாரணாசி( காசி )யையும், பிரயாகையையும் சொல்லலாம்…. வாசக நண்பர்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய – இந்த இரண்டு இடங்களைப் பற்றிய – சில அனுபவங்களை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

யமுனை ஆற்றிலே… ஈரக்காற்றிலே…

This gallery contains 1 photo.

… … … பிரயாகையில், திரிவேணி சங்கமத்திற்கு முன்பாக, சற்று மேற்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு படகு பயணம்….. யமுனை ஆற்றில், நிறைய வெள்ளை நிற பறவைகள்… புறாக்களை விட பெரிதாக இருக்கின்றன.. நீரில் மிதக்கின்றன…. பார்க்க அன்னம் போல் இருக்கின்றன… படபடவென்று சிறகடித்து நீர்மட்டத்திற்கு வெகு அருகாமையிலேயே பறக்கின்றன. ஆற்றில் மீன்களை கொத்திப் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“குஜராத்” ஸ்பெஷலிஸ்ட் – சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர் மீதே 3 கோடி லஞ்ச வழக்கு…

This gallery contains 1 photo.

… … 1984-பேட்ச் – குஜராத் கேடர் ஐ.பி.எஸ்.அதிகாரி, ராகேஷ் அஸ்தானா, மோடிஜி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவரது நேரடி நிர்வாகத்தின் கீழ், குஜராத்தில் பல முக்கியமான பொறுப்புகளை முன்னாளில் நிர்வகித்திருக்கிறார்…வடோதரா, சூரத் ஆகிய நகரங்களில் போலீஸ் கமிஷனராகவும், முக்கியமாக, குஜராத்தில் – 2002-ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷனுக்கு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கற்பூர சத்தியம்… லா.ச.ரா. அவர்களின் அற்புதமான சிறுகதை…

This gallery contains 1 photo.

… … … அப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப்பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம். எதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு. அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் … Continue reading →

More Galleries