Category Archives: பொது

ராஜேஷ் வைத்யா என்னும் ஜீனியஸ்….. (என் விருப்பம் – 21 )

This gallery contains 1 photo.

… … … நெளிவு சுளிவுகளை கையாள்வதற்கு சிரமமான ஒரு இசைக்கருவியை மிக அற்புதமாக, தன் வசப்படுத்தி, தான் செல்லும் இடத்திற்கெல்லாம் செல்ல வைத்து, தான் சொல்லும் வண்ணமெல்லாம் செயல்பட வைக்கும் ஒரு அற்புதமான வீணை இசைவித்தகர் ராஜேஷ் வைத்யா. கர்நாடக இசை, திரையிசை இரண்டிலும் ஒருசேர பயணிக்கும் இவரை – எனக்கு மட்டுமின்றி, உங்களனைவருக்குமே … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நீதிமன்ற அறிவுஜீவிகளுக்கு இவர் கூறுவது ஏற்புடையதாக இருக்குமா …..?

This gallery contains 1 photo.

… … … இந்தியாவைப் பொருத்தவரையில், நீதிமன்றங்கள் இன்ன விஷயங்களில் தான் தலையிடலாம் என்கிற வரையறை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை…..அங்கே அமர்ந்திருக்கும் அறிவுஜீவிகளும், தாங்கள் தலையிட வேண்டாதது, தாங்கள் தலையிடக்கூடாதது – என்று எதுவும் இருப்பதாக கருதுவதாகத் தெரியவில்லை…. (குழப்புகிறதா…? வேறு வழியில்லை…!!!) – என்கிற நிலையில் திரு. ராஜீவ் மல்ஹோத்ரா என்கிற இந்த சிந்தனையாளர் … Continue reading →

More Galleries

மனதைத்தொடும் இரண்டு நிமிட குறும்படம் ஒன்று….

… ” The last minute ” – ஒரு கர்ப்பிணி பேருந்தில் ஏறுகிறார்…. அவருக்கு இடம் கொடுக்க யாருக்கும் மனமில்லை… … … ஒரே ஒரு ஊனமுற்ற ஆண் மட்டும் மனமிரங்கி அவருக்கு இடம் கொடுத்து தனது ஊனமுற்ற காலுடன் நின்று கொண்டே பயணிக்கிறார்… இருப்பினும் அந்தப் பெண் அந்த மனிதனை ஓடும் பேருந்திலிருந்து … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

“The Last Minute ” -மனதைத் தொடும் ஒரு இரண்டு நிமிட குறும்படம்….

This gallery contains 1 photo.

… … … இரண்டே நிமிட குறும்படம் …. ஒரு கர்ப்பிணி பேருந்தில் ஏறுகிறார்…. அவருக்கு இடம் கொடுக்க யாருக்கும் மனமில்லை… ஒரே ஒரு ஊனமுற்ற ஆண் மட்டும் மனமிரங்கி அவருக்கு இடம் கொடுத்து தனது ஊனமுற்ற காலுடன் நின்று கொண்டே பயணிக்கிறார்… இருப்பினும் அந்தப் பெண் அந்த மனிதனை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சீசரின் மனைவியைப் போல்….

This gallery contains 1 photo.

… இன்று நீதிமன்ற உத்திரவு வெளியான பின்பு, மத்திய அமைச்சர் உதிர்த்த வார்த்தை முத்துக்கள் இவை – … … ” நேர்மை காக்கப்பட வேண்டும் என்ற நல்லநோக்கில் தான் இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் மீது விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டு, விசாரணை முடியும் வரை அவர்கள் பணியில் இருந்து … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சிபிஐ விவகாரத்தில் மத்திய அரசு பல்டி …..?

This gallery contains 1 photo.

… … … இதுவரை கருத்து சொல்லியிருக்கும் சட்ட நிபுணர்கள் அனைவருமே சிபிஐ டைரக்டரை பதவியிலிருந்து விலக்க மத்திய அரசுக்கு சட்டப்படி எந்தவித அதிகாரமும் இல்லை என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு புதிதாக விளக்கம் கூற ஆரம்பித்திருக்கிறது. தன்னுடைய உத்திரவிற்கு பதவுரை-பொழிப்புரை எல்லாம் கூற ஆரம்பித்திருக்கிறது. சுற்றி வளைத்து – டைரக்டர் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்த “தத்தி”கள் நிஜமாகவே இண்டெலிஜென்ஸ் ஆட்களா…?

This gallery contains 1 photo.

… … … முந்தாநாள் வரை சிபிஐ புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்து, நேற்று மோடிஜியின் கருணையால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட திரு.வர்மா அவர்களின் வீட்டின் அருகே – மணிக்கணக்கில் சந்தேகப்படும் விதத்தில், வீட்டின் முன்புறமும், பின் பக்கத்திலும் முகாமிட்டிருந்த 4 நபர்களை, வர்மா அவர்களின் பாதுகாவலர்கள் (டெல்லி போலீஸ்) இன்று காலை சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்