Category Archives: பொது

( பகுதி-2 ) -எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சியை….

… … என் இடத்தில் வேறு யாராவதாக இருந்தாலும், நொந்து நூலாகி இருப்பார்கள். ஆனால், நான் RKC-யை மிக நன்றாக அறிந்தவன் என்பதால் கவலையே படவில்லை. உரிமையோடு அவரிடம் – ” வேணும் சார் – எனக்கு இதுவும் வேணும் – இன்னமும் வேணும் – நான் தான் ‘கேஎம்’ – எதாவது ஞாபகம் வருதா… – ரூம்ல ஒங்ககிட்ட … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுவாரஸ்யமான அனுபவம்….

… … நேற்றைய தினம் எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றிய ஒரு இடுகையை பதிப்பிக்கும்போது, நான் 4-5 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த தளத்தில் – “எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……” என்கிற தலைப்பில் ஒரு இடுகை எழுதியிருந்தது தானாகவே wordpress link-ல் வந்தது…. எனக்கும் அந்த இடுகை நினைவில் இருந்தது. எப்போது எழுதினேன் என்பது தான் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

எம்.ஜி.ஆர். – சில திருப்புமுனை சம்பவங்கள்….

This gallery contains 6 photos.

… . எம்.ஜி.ஆர். அவர்களைக் குறித்த பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்… படித்திருக்கிறோம். ஒன்றிரண்டு சம்பவங்கள் எனக்கு நேரிடையாகவே தெரியும். “நாடோடி மன்னன்” திரையிடப்பட்ட சமயத்தில் நான் சுமார் 15 வயது சிறுவன். அப்போது சில மாதங்கள் சென்னையில், கொண்டித்தோப்பில், என் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்க நேரிட்டது. அவர் வீட்டிலிருந்து 4 வீடுகள் தாண்டி, … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரும் – அவரை விசாரிக்கும் நீதிபதியும்…

This gallery contains 1 photo.

… … நம் நாட்டில் (அதிருஷ்டவசமாக என்று தான் சொல்ல வேண்டும்…) ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தால், உடல் ஊனமுற்று இளம் வயதில் வெளியே வருபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இங்கே, குறைந்த பட்சம் 15 வருடம் ராணுவத்தில் பணிபுரிந்தால், பென்ஷனுடன் ரிடையராக அதிக வாய்ப்புகள் உள்ளன. 18 வயதில் ராணுவத்தில் சேரும் ஒருவர், 33 … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இதைச் சொல்ல RSS-க்கு ஏது அதிகாரம்…?

This gallery contains 2 photos.

… … … ‘இணைந்து பணி செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்!’- ஆர்பிஐ ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ் ஆணையிடுகிறது. ——————– இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மத்திய அரசுடன் இணைந்து பணி செய்ய வேண்டும், இல்லையென்றால் பதவி விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு தலைவர் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார்…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் – கிழவியை தூக்கி மணையில் வை

This gallery contains 2 photos.

… … … “கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் – கிழவியை தூக்கி மணையில் (திருமண மேடையில்) வை” என்று கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குப் பிறகும் – பாஜக ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளுக்குப் பிறகும் – வடக்கே – இது தான் பல level crossing – களின் நிலை… … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இதற்கு தடையேதும் இல்லையே….???

This gallery contains 1 photo.

… … … தேவைப்படுகின்ற இடங்களில் தடைகளும், கட்டுப்பாடுகளும் அவசியம் தான்… ஆனால், அது சிவகாசி மக்களின் தொழிலுக்கான தடையாகவோ, வயிற்றுப்பிழைப்பிற்கான தடையாகவோ – அமைந்து விடலாமா…? உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது – உத்திரவுகளை பிறப்பிக்க… சரி… ஆனால், உத்திரவுகள் பிறப்பிக்கப்படும் முன்னர், அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்று கொஞ்சம் யோசிக்கப்படவும் வேண்டும் அல்லவா…? … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்