Category Archives: பொது

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் – பாஜக செல்லப்பிள்ளை…!!!

This gallery contains 3 photos.

… … இது பிள்ளை – … இது அப்பா – …. கைலாஷ் விஜய்வர்கியா என்பவர் பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவர். அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா, மத்திய பிரதேசத்தில், இந்தோர் நகரின் பாஜக எம்.எல்.ஏ. தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகளை – ஆகாஷ் விஜய்வர்கியா என்கிற பாஜக அகில இந்திய செயலாளரின் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இப்படி அபூர்வமான ஒரு நீதியரசர்… நம் தமிழ்நாட்டில் …..!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொண்டு, தான் செய்து முடித்த பணியைப்பற்றியும், செய்யத்தவறிய பணிகளைப்பற்றியும் – வெளிப்படையாக – சுய-விமரிசனம் செய்துகொள்வது இந்திய சரித்திரத்தில் கேள்விப்படாத விஷயம்… தமிழகம் முதன்முறையாக அத்தகைய நீதிபதி ஒருவரை இப்போது காண்கிறது… கடந்த வெள்ளியன்று ( 28/06/2019) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அம்மா’ டியோவ்….!!!

This gallery contains 1 photo.

… … … தென் அமெரிக்கா, கொலம்பியா மாகாணத்தில் மெடலின் என்ற பகுதி. ஒரு கட்டிடத்தின், நான்காவது மாடி – அம்மாவும் அவரது மகனான, அந்த சிறுவனும் லிப்டிலிருந்து வெளியே வருகின்றனர்… வந்த சில நொடிகளிலேயே துடிப்பான அந்தப் பையன் வேடிக்கை பார்க்க பால்கனி பக்கம் போகிறான். கம்பியை பிடித்தபடி வெளியே பார்த்த சிறுவன் அப்படியே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சத்யம், சிவம், சுந்தரம்… (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … ராஜ்கபூர் எடுத்த ஹிந்தி படம் “சத்யம், சிவம், சுந்தரம்…” பாடல்களுக்காகவே ஹிட்’டான படம் அது… அந்தப் பாடலை வைத்து, ஒரு டிவி நிகழ்ச்சிக்காக – ஜெயஸ்ரீ கோகோய் என்கிற ஒரு சிறுமி ஆடுகிற – அற்புதமான நடனக் காட்சி கீழே – அந்தப் படத்தில், அந்தக் காட்சியில் நடித்த – ஹிந்தி நடிகை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஒரே ரேஷன் கார்டு – புத்திசாலித்தனமா, முட்டாள்தனமா, மூர்க்கத்தனமா…?

This gallery contains 1 photo.

… … … அடுத்த ஒரு வருடத்திற்குள், நாடு முழுவதற்கும் – “ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு” – என்கிற முறையை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக அமல்படுத்தியாக வேண்டும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் உத்திரவு போட்டிருக்கிறார். வருகிற ஜூலை 1, 2020 முதல் இந்தியா முழுவதும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

கற்பனை, ஆர்வம், திறமை….

This gallery contains 1 photo.

… … … நல்ல கற்பனை வளம், ஆர்வம், தன் துறையில் திறமை – உடையவர்களுக்கு – இடம் ஒரு பொருட்டா என்ன…? சுவர் இருந்தால் தான் சித்திரம், கல் இருந்தால் தான் சிற்பம் – என்பதெல்லாம் இவர்கள் விஷயத்தில் செல்லுபடி ஆகவில்லையே….!!! அற்புதமான ஒரு “ஷோ” பார்க்க வாருங்கள்….. … … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

அந்தரங்கம் புனிதமானது… ஒரு ஜெயகாந்தன் சிறுகதை…

This gallery contains 1 photo.

… … … பொதுவாக பல கதாசிரியர்கள், சம்பவங்களை முன்னிறுத்தி கதையை எடுத்துச் செல்வார்கள். வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே, மனித உணர்வுகளை மையப்பொருளாக வைத்து கதைகளைப் புனைவார்கள். ஜெயகாந்தன் கதைகளில் எப்போதுமே, உணர்வுகளுக்கு தான் முக்கியத்துவம். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கதையை படிக்க … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்