Category Archives: பொது

“போர்” – துவக்குகிறாரா டாக்டர் சு.சுவாமி…?

This gallery contains 4 photos.

… … … பாஜக – கட்சியும் சரி, மோடிஜியும் சரி, தொடர்ந்து தன்னை ஒதுக்குவதன் மூலம் தன்னை அவமானப்படுத்துகிறார்கள்; தனக்கோ, தான் சொல்லும் கருத்துகளுக்கோ எந்தவித முக்கியத்துவமும் மோடிஜி தரத்தயாராக இல்லை என்பதை – -புரிந்துகொண்ட டாக்டர் சு.சுவாமி, மத்திய பட்ஜெட்டை நேரடியாக தாக்குவதன் மூலம் ஒரு இறுதி முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்கிற … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இன்றைய அதிபயங்கர காமெடி ….

This gallery contains 2 photos.

… … … … நேற்றைய தினம், தனது பிடதி ஆசிரமத்தில் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் பேசிய வீடியோ ஒன்று கீழே – அதில், “சூரிய உதயத்துடன்தான் நமது நாள் தொடங்குகிறது. இன்று எத்தனை பேர் கூர்ந்து கவனித்தீர்கள் எனத் தெரியவில்லை.. சூரியன், இன்று மிகத் தாமதமாகவே உதித்தது. இன்று காலை நான் தியானத்தை முடிக்க … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

40,000 கோடி சொத்து – கண்டவர்களிடம் விட்டு விட இதென்ன சங்கர மடமா …!!!

This gallery contains 5 photos.

… … திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் நியமிக்கப்பட்டு விட்டார். எப்படி…? யாரால்…? கையைக்கூட தூக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக, சுயநினைவிழந்த நிலையில் இருக்கும் திமுகவின் – பெயரளவிற்கான – செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் பெயரில் வெளிவந்திருக்கும் ஒரு அறிக்கையின் மூலம்… – தேர்ந்தெடுக்கப்படவில்லை……………….. நியமிக்கப்பட்டிருக்கிறார்…!!! – கழகத்தில், கலைஞருக்கு அடுத்த சீனியர் நான் … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இவர் என்ன செய்கிறார்… இவருக்கு என்ன ஆயிற்று…..?

This gallery contains 1 photo.

… … … முதலில் இந்த காணொளியை பாருங்களேன்… முதலில் ஏதோ பனிஷ்மெண்ட் என்று தோன்றினாலும் … முடியும்போது – அநேகமாக விஷயம் புரிந்திருக்கும் ..!!! ………… …………… ஆமாம்… இந்த இளைஞர் சிட்-அப் ( கிட்டத்தட்ட தோப்புக்கரணம் மாதிரி…) போடுகிறார். ரஷ்யாவில், மாஸ்கோ மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்த டிக்கெட் கொடுக்கும் மெஷினின் முன்பாக … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிரமிப்பைத் தருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு…!!!

This gallery contains 1 photo.

… … … இப்போதெல்லாம் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் – மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. சிலரைப்பற்றி நாம் சரியாக புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம் என்பதை நேற்றைய நிகழ்வு ஒன்று புலப்படுத்துகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களைப்பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வந்த பிம்பம் தான் நமது மனதில் படிந்திருக்கிறது. ஆனால், இதற்கு நேரெதிராக, அவர் எந்த … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பரபரப்பில் இந்தியாவின் சந்திரயான்-2 …!!!

This gallery contains 1 photo.

… … … மிகுந்த பரபரப்பு, உற்சாகம், ஆவலுடன் – இந்தியர்கள் மட்டும் அல்லாமல், உலகின் பல பகுதிகளிலிருந்தும் விஞ்ஞானிகளும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் “சந்திரயான்-2” பயணம் இன்னும் சில நாட்களில் – ஜூலை 15-ந்தேதியன்று துவங்குகிறது. அதைப்பற்றிய முழு விவரங்கள் … – இது இஸ்ரோ நிர்வாகம் வெளியிட்ட ஆதாரபூர்வமான அனிமேஷன் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

புரட்சி எம்.எல்.ஏ… உருட்டுக்கட்டைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் –

… … நம்ம ஊரில் எல்லாம் ரவுடி அரசியல்வாதிகள், வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகளைத் தானே பயன்படுத்துவார்கள்…. ? இந்த விஷயத்தில் அகில இந்தியாவுக்கும் ஒரு புதிய அணுகுமுறையை கற்றுக் கொடுத்திருக்கிறார் மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ஒருவர்… இது பற்றிய ஒரு இடுகை நேறறு இந்த தளத்தில் வெளிவந்தது… நண்பர்கள் வசதிக்காக இந்த இடுகையின் கீழே அது … Continue reading →

More Galleries