This gallery contains 1 photo.
… … … பேருக்கு தான் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்… ஆனால், தேசிய கட்சிகள் இரண்டுக்கும் இங்கு அட்ரஸையே காணோம். நிழலிலும், நிஜத்திலும் – போட்டி, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான்.. இன்னும் சொல்லப்போனால், போட்டி, திரு.ஸ்டாலினுக்கும், திரு.எடப்பாடியாருக்கும் தான். இந்த தேர்தலில், ஜெயிக்கப்போகிறவர் யார் என்பதை விட, தோற்கப்போகிறது யார் என்பது தான் முக்கியமான விஷயமாக … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…