Category Archives: பொது

திரு.ஸ்டாலின் தயவுசெய்து “இப்போதே” நினைக்க வேண்டும் ….

This gallery contains 1 photo.

… … வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திரு.ஸ்டாலின் பேசி இருப்பது கீழே – … … திரு.ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் சார்பில் – ஏகோபித்த வேண்டுகோள் – “ஸ்டாலின் ப்ளீஸ் – எங்களுக்கு அலுத்து விட்டது. தயவுசெய்து “இப்போதே” நினையுங்களேன்…” . ———————————————————————————————————–

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சந்திரயான்-2 -விலிருந்து வந்திருக்கும் வண்ணச்சிதறல்களாக பூமியின் பிம்பங்கள்….

This gallery contains 12 photos.

… … கண்கொள்ளா காட்சிகளாக, அற்புதமான வண்ணப்படங்கள் முதல் தடவையாக, சந்திரயான்-2 விண்கலனால் அனுப்பப்பட்டிருக்கின்றன… பூமியின் பல பகுதிகளை நம்மால் சுலபமாக அடையாளம் காணக்கூடிய அளவிற்கு தெளிவான படங்கள்… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நம் விஞ்ஞானிகளின் சாதனைக்கு பாராட்டுகளும், அவர்களது முயற்சிகள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகளும்…!!! ……………………………. … … … … … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பட்டாக்கத்தி ரூட் தல’யும் …மாவுக்கட்டும் ….

This gallery contains 5 photos.

… … … … … … … இந்த மாவுக்கட்டு பொறுக்கிகளுக்கு ஆதரவாகவும் சில “மனித உரிமை” ஆர்வலர்கள் நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசியதை பலர் பார்த்திருப்பீர்கள். இந்த ரூட் தலைகளை இப்படியே விட்டால், நாளைய ரேப்பிஸ்டுகளாகவும், கிரிமினல்களாகவும் இவர்கள் மாறக்கூடும் என்பதை இந்த ஆர்வலர்கள் உணர மாட்டார்களா…? நாளை இவர்கள் வீட்டு பெண்களின் … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்

இந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…?

This gallery contains 1 photo.

… … … ஒரு நண்பரிடமிருந்து கிடைத்த ஒரு நிமிடத்திற்கேயான குறுங்காணொளி ஒன்று கீழே… எப்போதோ நிகழ்ந்த நேர்காணல். ஆனால் “அது நானில்லை”; “நான் சொல்லவில்லை” – என்றெல்லாம் மறுக்க முடியாதபடிக்கு உறுதியான ஆதாரம்… இதை இப்போது கண்டால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்… திருவாளர் வைகோவா அல்லது திருவாளர் ஸ்டாலினா…? (இதைப்போல் இன்னும் பல காணொளிகள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“புலி”யை “எலி” ஆக்கும் ஒரு முயற்சி….

This gallery contains 1 photo.

… … … இதை மிகைப்படுத்தல் என்று நினைக்கும் பாஜக நண்பர்கள் வேண்டுமானால் இடுகையின் தலைப்பை “குதிரை”யை “கழுதை” ஆக்கும் முயற்சி என்று மாற்றிக் கொள்ளலாம்….!!! சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறுபட்ட அமைப்புகள், எதிர்க்கட்சிகள் (அப்போது அதில் பாஜகவும் அடக்கம்…) ஆகியவற்றின் நீண்ட போராட்டங்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, – 2005-ஆம் ஆண்டில் தகவல் அறியும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் – 5 நிமிட தமிழ் விளையாட்டு ….(இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … நல்ல தமிழில் பேசக்கூடியவர்கள் கிடைத்தால், நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் பேச்சும் அப்படிப்பட்ட ஒன்று தான். அவரிடம் படிக்கும் மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள்… தினமும் நல்ல தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாமல்லவா…? அவரது அழகு தமிழில் – ஒரு சிறு துளி …. … … . ————————————————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கடைசீயில் இருக்கிறது வெடி ….!!!

This gallery contains 1 photo.

… … … சீரியசாக நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல – சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதற்காக இங்கே தந்திருக்கிறேன். ஆனால், இப்படியெல்லாம் யோசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்….!!! படைத்தவர் யாரோ தெரியவில்லை… பெற்றதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்…!!! ———————————————— கடவுள் மீது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்