This gallery contains 1 photo.
… … … காஞ்சி பெரியவரின் உரைகளை உள்ளடக்கி, விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -03 வெளியாகி இருக்கிறது…. தரம் – கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆனாலும், இன்னமும் எனக்கு திருப்தியாக வரவில்லை. இன்னமும் திருத்தமாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் 3-4 பதிவுகளுக்குள் தேறி விடுவேன் என்று நம்புகிறேன். நண்பர்களின் பார்வைக்கு காணொளி கீழே … Continue reading








காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…