Category Archives: பொது

மாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்….!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு கிண்டல் வீடியோ… நடிகர், இயக்குநர் – மாதவன் பேசுகிறார் – ஒரு டாக்டருக்கும், ஒரு நோயாளிப் பெண்மணியின் கணவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை விவரிக்கிறார் … இதைப்பற்றி இதற்கு மேல் எதாவது சொன்னால்- சுவாரஸ்யம் போய் விடும்… ஆனாலும் கடைசி வரியில் மாதவன் டாக்டருக்கு கொடுப்பது மஹா ஷாக்…!!! காணுங்களேன் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நெகிழ வைக்கும் ஒரு நிகழ்வு…..

This gallery contains 3 photos.

… … ஒரு இளைஞர் – 22-23 வயது இருக்கலாம்.. தோளுக்கு கீழே – இரண்டு கைகளும் இல்லை.. மாற்றுத் திறனாளி… அதனாலென்ன …? இரண்டு கைகளும் செயல்படக்கூடிய நிலையிலிருக்கும் நம்மை விடத்திறமையாக – அத்தனை வேலைகளையும் – தன் கால்களினாலேயே செய்கிறார்… பி.காம். படித்திருக்கிறார்… அதைவிட ஒரு படி மேலே போய், அருமையாக கால்களினாலேயே … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஏன்…..?

This gallery contains 1 photo.

… … இது செய்தி மட்டுமே – … … https://www.hindutamil.in/news/india/524856-bjp-got-over-rs-350-cr-in- donations-from-tata-trust-in-2018-19.html 2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி – —————- 2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ.356 கோடி என்று தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் ஆளும் கட்சி அளித்த ஆவணங்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது. … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் – எது உண்மை, எவ்வளவு உண்மை …?

This gallery contains 5 photos.

… … தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் நிறையவே வித்தியாசமானவர் திரு.சாரு நிவேதிதா… ஒருவேளை தான் வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறாரோ …??? கதைகளிலும், நாவல்களிலும் அவர் எதை எழுதினாலும், அவை புனையப்பட்டவை தான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால், அவர் சொல்வது நிஜமா… பொய்யா என்கிற கேள்வி எழாது. ஆனால், அவர் நிறைய கட்டுரைகள் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

தலையில் அழுத்தமான ஒரு குட்டு….

This gallery contains 1 photo.

… … பல மாநிலங்களில் செய்த வினை – இன்று செய்தவர்களை நோக்கியே திரும்பி இருக்கிறது. இனி – யாரோடு யார் கூட்டணி வைத்தாலும் சரி, இனி – யார் ஆட்சி அமைத்தாலும் சரி, யாருமே அமைக்காமல் ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் சரி – பாஜக-வுக்கும், சிவசேனாவிற்கும் இருந்த நட்பும், உறவும் – முறிந்தது இன்றைய … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

அமேசான் கிண்டிலில் மனுஷ்யபுத்திரன் போன்றோர் போடும் குப்பை ….!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு எழுத்தின் தரத்தை, ஒரு எழுத்தாளரின் தரத்தை, சுவாரஸ்யத்தை – அவரது படைப்புகளின் மூலம் வாசகர்கள் படித்து முடிவு செய்வதே, தமிழ் இலக்கிய உலகில் இதுவரை இருந்து வந்த வழக்கம். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக – வர்த்தக நோக்கத்தில் அமேசான் கிண்டில் நடத்தும் 5 லட்ச ரூபாய் போட்டிகளின் நிபந்தனைகளின்படி, … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஆடிப்பாடி சொல்லிக் கொடுத்தால் ….

… … ஆர்வமுள்ள ஆசிரியர் ஒருவர்… ஆங்கில பாடல்களை மனப்பாடம் செய்ய திண்டாடும் சின்னப் பசங்களுக்கு, அவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள வழியொன்றை கண்டு பிடிக்கிறார்… சுவாரஸ்யமான காணொளி ஒன்று கீழே – (நன்றி – நண்பர் அஜீஸ்…) …. …. ————————————————————————————————————————————————————— Latest – காவிரிமைந்தன் காணொளி – 06 Vimarisanam-kavirimainthan Videos … Continue reading →

More Galleries