This gallery contains 1 photo.
… … … நேற்றிரவு (22/12/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியில், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, திரு.கார்த்திகைச் செல்வன் பேட்டி கண்டார். பேட்டி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. சாதாரணமாக, நாளேடுகளின் பேட்டியிலிருந்து – தொலைக்காட்சி பேட்டிகள் சில விதங்களில் வித்தியாசப்படும். நாளேடுகளில் – பேட்டி காண்பவர் மற்றும் பேட்டி … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…