This gallery contains 2 photos.
… … … … எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பில் ஒரு விபத்து நேரிட்டிருக்கிறது. 3 உயிர்கள் பறி போய் விட்டன. காவல் துறையினர், விபத்து நடந்த விதம், அதன் பின்னணி குறித்த விவரங்களை விபத்து நடந்த இடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரித்து அவர்களின் சாட்சியங்களை, வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதில் கமல்ஹாசனும் ஒருவர். தங்கள் தலைவரை … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…