This gallery contains 4 photos.
அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ? நேற்றைய இரவு சென்னை புரசைவாக்கம் கூட்டத்தை “நமது” கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள் -பார்த்தேன்/கேட்டேன். பேராசிரியர் அன்பழகன் உரையில் உண்மையும், கற்பனையும், கலைஞர் பால் அவரது விசுவாசமும் கலந்திருந்தன. முதலில் சில உண்மைகள் – “தமிழ்நாட்டு மக்கள் சில நேரங்களிலே ஏமாறுவது உண்மைதான். ஆனால் தொடர்ந்து ஏமாற … Continue reading








அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…