Category Archives: பொதுவானவை

இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள் எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் – பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் !

இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள் எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் – பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் ! இன்று வெளிவந்துள்ள செய்திக்குறிப்பு – தமிழர் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடித்து வைத்து பின்னர் கொல்லப்பட்ட “ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

காவிரியும் தமிழக முதல்வரும் …

This gallery contains 1 photo.

காவிரியும் தமிழக முதல்வரும் … ஒரு வழியாக கர்னாடகா, மத்திய அரசு என்கிற விடாக்கண்டன், கொடாக்கண்டன்களையும் -மற்ற சகலவிதமான தடைகளையும்  தாண்டி – காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு  நேற்று நள்ளிரவு – மத்திய அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டு – இன்று சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்டு விட்டது. நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வந்த காவிரி டெல்டா … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“மிஷன் இம்பாஸ்ஸிபிள்” -நாலரை மாத கர்ப்பிணியை சட்டவிரோதமாகக் கடத்திச்சென்று சித்ரவதை செய்த நாகரீக அரசுகள் …

This gallery contains 1 photo.

“மிஷன் இம்பாஸ்ஸிபிள்” -நாலரை மாத கர்ப்பிணியை சட்டவிரோதமாகக் கடத்திச்சென்று சித்ரவதை செய்த நாகரீக அரசுகள் … மிஸ்டர் “எம்” – இது ஒரு மனிதருக்கு பிரிட்டிஷ் அரசு சூட்டிய பெயர். இந்த “எம்” க்கு ஒரு மனைவி இருந்தார். வயது 30. அவர் நாலரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது நடந்த கொடுமை இது. “எம்”மும், அவரது … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இத்தாலிக்கே அல்வா வா ? நடக்கிற காரியமா ? அகஸ்டா ஹெலிகாப்டர் விவகாரம் …

This gallery contains 2 photos.

இத்தாலிக்கே அல்வா வா ?  நடக்கிற காரியமா ? அகஸ்டா ஹெலிகாப்டர் விவகாரம் … பிரதமர், ஜனாதிபதி, மற்றும் அவர்களைப் போன்ற (!) அதி முக்கிய  பிரமுகர்கள் (VVIPs) பயணிப்பதற்காக 6000 மீட்டர் (அதாவது கிட்டத்தட்ட 18,000 அடி ) உயரம் வரையில் சுலபமாகப் பறக்கக்கூடிய ஹெலிகாப்டர் விமானங்கள் ஒரு டஜன் வாங்குவதாகத் தீர்மானிக்கப்படுகிறது. முதன் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இவர்கள் காசு அடிக்கிற லட்சணத்திற்கு பெருமை வேறா … ?

This gallery contains 5 photos.

இவர்கள் காசு அடிக்கிற லட்சணத்திற்கு பெருமை வேறா … ? இன்றைய தினம் (10/02/2013) பல செய்தித்தாள்களில் முழுபக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் சார்பில் கரன்சி நோட்டுக்கள் அச்சடிக்கும் மற்றும் (காசுகள்) நாணயங்கள் தயாரிக்கும் துறையின் சார்பில் ஆண்டு விழா கொண்டாடுகிறார்கள் ! என்ன சொல்கிறார்கள் ….பார்ப்போமே ! -கடந்த 6 ஆண்டுக்கால சாதனையில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஒரு துளி எமெர்ஜென்சி …

ஒரு துளி எமெர்ஜென்சி … அண்மையில் மூத்த பாராளுமன்றவாதி இரா.செழியன் அவர்களின் ஆங்கிலக்  கட்டுரை ஒன்றைப் படித்தேன். இந்திரா அம்மையாரின் எமெர்ஜென்சி காலத்தில் நிகழ்ந்த பல அத்துமீறல்கள், சட்ட மீறல்கள் எல்லாவற்றையும் அந்த நாட்களில் அனுபவத்தில் கண்டவன் தான். இருந்தாலும், இப்போது அவர் எடுத்துக்கூறும் ஒரு நிகழ்ச்சியை பார்த்தவுடன் பழைய நினைவுகள் திரும்புகின்றன. இந்த நிகழ்வு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கள்ள நோட்டும் – பதற்றமும்…

This gallery contains 1 photo.

கள்ள நோட்டும் – பதற்றமும்… சில நாட்கள் முன்னதாக ஏதோ வேலையாக, வங்கிக்கு சென்றிருந்தேன். எனக்கு பழக்கமான, ஒரு சிறிய கிளை வங்கி  தான். அங்கே எனக்குத் தெரிந்த ஒரு நபரைப் பார்க்க நேரிட்டது. முஸ்லிம் சமுதாயத்தைச்   சேர்ந்தவர். எளிமையானவர். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டார். என்ன விஷயம் என்று கேட்டேன். வங்கிக்கு ஒரு டிடி வாங்க வந்ததாகவும், … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்