Category Archives: பொதுவானவை

கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry – கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்….

கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry – கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…. இது இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது – பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதங்களில் – (1) இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….

This gallery contains 6 photos.

கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை…. -அண்மைக் காலத்தில், எனக்குத் தெரிந்து தமிழில் இவ்வளவு அற்புதமான ஒரு விமரிசனக் கட்டுரை  வெளிவந்ததில்லை ! ஆசிரியர்  ப.திருமாவேலன் – ஈழத்தமிழர் விஷயத்தில் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களின் செயல்பாடு குறித்து மிக ஆழமாக … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு – விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு – விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு ! அண்மையில் நண்பர் ஜோதிஜி கச்சத்தீவு பற்றி எழுதிய ஒரு கட்டுரை தான் என்னை இதை  எழுதத்தூண்டியது. அதில்  நண்பரின் கண்ணோட்டத்தில்  ஒரு வாசகம் – “கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட – துண்டு நிலம் என்பதே எதார்த்தம். அதில் இனி … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….?

This gallery contains 1 photo.

  யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….? நேற்றைய தினம் google plus உரையாடல்களின்போது – உலகத்தின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவாகி இருக்க வேண்டிய இந்தியா இன்னமும் பின்தங்கி இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கும்போதே – சில கேள்விக்கணைகளை வீசி இருக்கிறார் நிதியமைச்சர். ————- நமக்கு 1000 கிலோ மீட்டர் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அற்புதமான தொழில் நுட்பம் !!!

This gallery contains 8 photos.

அற்புதமான தொழில் நுட்பம் !!! நண்பர் ஒருவரிடமிருந்து மெயிலில் கிடைக்கப்பெற்ற சில தகவல்களை கீழே  – தமிழில் உருவகப்படுத்தி  தருகிறேன் – —————- கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் – இவை என்ன –கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ? இன்னும்  யோசனைகளா … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

புதிய தனியார் வங்கிகளை துவக்குவது யார் லாபம் பெற …?

புதிய தனியார் வங்கிகளை  துவக்குவது யார் லாபம் பெற …? ஏற்கெனவே மத்திய அரசின் பொறுப்பில்  26 மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகள் இயங்குகின்றன.இதைத்தவிர, 25 தனியார் துறை வங்கிகள் வேறு. நகரங்களில் நீங்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அதற்குள் குறைந்த பட்சம் 3 வங்கிக் கிளைகளை பார்க்க நேரிடும். இந்த நிலையில், இருக்கும் வங்கிகள் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில் கிடைத்த கொள்ளை லாட்டரி !!

“வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில் கிடைத்த கொள்ளை லாட்டரி !! ராஜஸ்தானின் 60 சதவீதம் வெறும் பாலவனப்பகுதி. தண்ணீரையே காணாத, மழையே பார்க்காத வெறும் மணல் மேடுகள். இதன் சொந்தக்காரர்கள் பஞ்சப்பரதேசிகள். எந்தவித விளைச்சலையும் காணாத இந்த நிலத்தை யாராவது விலைக்கு கேட்டால் – தெய்வமே வந்து விட்டது போல் காலில் விழுந்து கும்பிட்டு, கேட்ட … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்