Category Archives: பொதுவானவை

கமல்ஹாசனின் சகோதரர் சாரு அண்ணா …..

This gallery contains 1 photo.

  கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன். இருவருக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வயது வித்தியாசம்…! கமலின் சிறு வயதில் (களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினி-சாவித்திரி தம்பதிகளின் மகனாக கமல் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து ) அவரை கவனித்துக்கொண்டது, சிறு பையனாக இருந்த கமலின் திரையுலக வாழ்க்கைக்கு துணையாக இருந்தது சாருஹாசன் தான். அப்போது சாருஹாசன் வக்கீலாகத் தொழில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

This gallery contains 1 photo.

  கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து கொண்டோம். கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமைக்கு …?

This gallery contains 1 photo.

  திரு. நரேந்திர மோடி பாராளுமன்ற பாஜக உறுப்பினர்களின் தலைவராக ( பிரதமராக ) தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை, பிறகு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்போது ஆற்றிய பதிலுரை – ஆகியவை மிகுந்த நம்பிக்கையை அளித்தன. அவர் பிரதமராக பதவியேற்றதும் எடுத்த முதல் கட்ட நடவடிக்கைகள், அமைச்சர்களுக்கு அளித்த அறிவுரைகள், துறைச்செயலாளர்களுடன் நேரிடையாகத் தொடர்பு … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

துக்ளக் ‘சோ’ சொல்லும் -எம்ஜிஆரும், கருணாநிதியும், சேர்ந்து மிரட்டிய ஒரு அனுபவம் …

This gallery contains 3 photos.

பொதுவாக, எம்ஜிஆரைப் பற்றி நெகடிவ்வாக துக்ளக் ஆசிரியர்’சோ’எதுவும்  சொல்வதில்லை. ஆனால், ‘முகமது பின் துக்ளக்’ படம் எடுக்கும்போது தான் பட்ட அவஸ்தைகளை விவரிக்கும்போது, தன்னையும் அறியாமல் இந்த கட்டுரையில் அதைச் சொல்லி விடுகிறார். ‘சோ’வின் ‘முகமது பின் துக்ளக்’ நாடகம் படமாக்கப்பட்டபோது அவர் சந்திக்க நேர்ந்த சில வித்தியாசமான பிரச்சினைகளைப்பற்றி – ‘சோ’ கூறுகிறார் .. … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

அதிசயமான கடற்கரை விமான தளம் ஒன்று…..

This gallery contains 15 photos.

  நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமான நிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழு வடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்கு மேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாக அதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா …? அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும் பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா ..? கடல் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

முட்டாள் மத்திய மந்திரி…..

This gallery contains 1 photo.

  மத்திய மந்திரியாக இருந்தால் முட்டாள் என்று சொல்லக்கூடாதோ..? சிரத்தைக் கொய்து விடுவார்களோ ..? மந்திரிப் பதவிக்கு அருகதையற்ற முட்டாளை – முட்டாள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது …? அனந்தகுமார் என்று ஒரு உளருவாய் மத்திய ரசாயன உர மந்திரி – கர்னாடகாவைச் சேர்ந்தவர். அவர் தன் வேலையை பார்த்துக் கொண்டு போகாமல் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

100 வருடங்களுக்கு முன் திருப்பதி எப்படி இருந்தது..? (அரிய புகைப்படத் தொகுப்பு )

This gallery contains 17 photos.

இப்போது தினமும் திருப்பதியில் லட்சக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். சில நாட்களில் தரிசனம் செய்ய 18-20 மணி நேரங்கள் கூட ஆகின்றன. எக்கச்சக்கமான தங்கும் விடுதிகள், போக்குவரத்து வசதிகள். உலகிலேயே பணக்கார கோவில் என்கிற பெருமையுடன் இலவச சாப்பாடு, இலவச லட்டு, இலவச தங்குமிடம் எல்லாம்… இதே திருப்பதி, 100 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தது …? பக்தர்கள் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்