Category Archives: பொதுவானவை

ஆஸ்திரேலியாவிலும் குஜராத் அடானி கொடுத்த லஞ்சம் எனப்படும் நன்கொடை …….

This gallery contains 1 photo.

ஆஸ்திரேலியா விலும் என்றால் என்ன அர்த்தம் சார் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய தேர்தல் கமிஷன் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் ( ! ) பற்றிய விவரங்களை நேற்றைக்கு வெளியிட்டுள்ளது. இதில் நமக்கென்ன செய்தி என்கிறீர்களா ..? நம்ம ஊர் – குஜராத் புகழ் – … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஆசைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள் …

This gallery contains 6 photos.

( படுத்திருப்பது ஓலைப்பாயில், மரப்பலகை தான் தலையணை, சிறிய எழுத்துக்களைப் படிக்க பக்கத்தில் பூதக்கண்ணாடி- நம்மால் கனவில் கூட காண முடியாத ஒரு எளிமை … —— 13.5 லட்சம் சூட்’டைப் பார்த்தால் – எனக்கு கோபம் வந்தால் – அது தவறா …? ) காஞ்சி மாமுனிவர் ஒருமுறை சொன்னர் – ” மனுஷனாய் … Continue reading

More Galleries | 37 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) – மகா “கனம்” பொருந்திய ……

This gallery contains 6 photos.

. கருப்பு நிற சூட் … இடையிடையே தங்க வண்ணத்தில் (வெளிர் மஞ்சள்..?) கோடு போன்ற இழைகள். தூரத்திலிருந்து பார்த்தால் சாதாரண சூட் போல் தான் தோற்றமளிக்கிறது. ஆனால் அருகில் வந்து பார்ப்பவர்களுக்கு, அவை கோடுகள் அல்ல -ஆங்கில எழுத்துக்கள், அதுவும் ஒரு பெயரைச் சொல்லும் ஆங்கில எழுத்துக்கள் என்பது தெரிகிறது. அந்த எழுத்துக்கள் சொல்வது … Continue reading

More Galleries | 33 பின்னூட்டங்கள்

மகா “கனம்” பொருந்திய மேன்மைமிகு – நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்களின் உலகப்புகழ் ……!!!

This gallery contains 8 photos.

. முந்தாநாள் வரையில் – Narcissism என்கிற சொல்லிற்கான சரியான பொருள் என்ன என்று எனக்குத் தெரியாது …!!! இப்போது தேடித் தெரிந்து கொண்டேன்…. உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். சரி – பிற்பாடு இதற்குள் வரலாம். முதலில் – அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் விஜயமாக இந்தியா வந்ததும், அதையொட்டி மோடிஜியும் (அதாவது நரேந்திர … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசைக்கு இந்த தகவல் அவசர அவசரமாக பரிந்துரை செய்யப்படுகிறது …..

. . மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்ற பாஜக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதே பாஜக விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவருக்கு – இப்போது தான் டெல்லியில் வெளியாகியுள்ள கீழ்க்கண்ட செய்தி அவசர அவசரமாக பரிந்துறை செய்யப்படுகிறது ….. சற்று முன்பு வெளியான டெல்லி செய்தி … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தயாநிதி ஸ்பெஷல் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

This gallery contains 4 photos.

. இன்று வெளிவந்துள்ள ‘துக்ளக்’ வார இதழ் அட்டையில் தம்பி தயாநிதி மாறன் கார்ட்டூன் தான் விசேஷம்…! நான் பார்த்ததை நீங்களும் பார்க்க கீழே தந்திருக்கிறேன். கூடவே கொசுறாக தலா ஒரு பாஜக, மற்றும் காங்கிரஸ் கார்ட்டூன்களும்…..!!!    

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தயாநிதி எக்ஸ்சேஞ்ச் – ஆ.ராசா தோண்டிய முதல் குழி …. வெளிவரும் பல புதிய தகவல்கள்….!!!

This gallery contains 1 photo.

திருட்டு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 2007-ல் அண்ணன் அழகிரியுடன் மாறன் சகோதரர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையால், மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டதும் – அதைத் தொடர்ந்து, தயாநிதி திமுக அரசுக்கு எதிராக பேட்டி கொடுத்ததால், கலைஞரின் கோபத்தை சந்திக்க நேரிட்டது. அதைத் தொடர்ந்து கலைஞர் உத்திரவின்படி, மத்திய அமைச்சர் பதவியை இழக்க … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்