Category Archives: பொதுவானவை

டாக்டர் தமிழக்கா, சின்ன மருத்துவர், உலக மீடியா உட்பட ஒரு ஆழமான சர்வே…..!!!

This gallery contains 2 photos.

  நம் கருத்துக்கள் – எப்போதும் இருக்கவே இருக்கின்றன. உலக மீடியா என்ன சொல்கிறது… இந்திய மக்கள் என்ன சொல்கிறார்கள்…நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் …. கொஞ்சம் பார்ப்போமா…? முதல் உரிமை – தமிழக அரசியல் தலைவர்களுக்கு – (சில சமயம் சிரிப்பு வரலாம் …!!!) வைகோ – நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி … Continue reading

More Galleries | 31 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) பங்களூரு வழக்கில் பவானி சிங் தொடர்வாரா ?

. சில நாட்களுக்கு முன்னர், முக்கியமான வழக்குகளில் கூட, நீதிமன்ற நடவடிக்கைகள் விவரமாக வெளியிடப்படுவதில்லையே என்கிற குறையை சில செய்தித்தாள்களுக்கு நான் தனிப்பட எழுதித் தெரியப்படுத்தி இருந்தேன். அது யார் கவனத்திற்கு சென்றதோ இல்லையோ தெரியவில்லை – ஆனால், கடைசியாக நடந்த நிகழ்வுகள் தினமலர் செய்தித்தாளில் ஓரளவு விவரமாக வந்திருக்கின்றன. அதிலிருந்து தொகுக்கப்பட்ட சில விவரங்களை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பங்களூருவில் முக்கியமான வழக்கு – மண்டையை குழப்பும் சட்டக் கேள்விகள் …..!!!

This gallery contains 1 photo.

40-50 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகம் போட்டி இல்லாத காலத்தில். தினத்தந்தி நாளிதழ் தனக்கென ஒரு தனிபாணியை உருவாக்கியது. “கோர்ட்டில் குபீர் சிரிப்பு” பகுதியும், பல மாமாங்கங்கள் தொடர்ந்த சித்திரத்தொடர் “சிந்துபாத்” போன்றவையும் அதன் ஸ்பெஷாலிடி. இன்று நாம் கையாளும் பல விசேஷ தமிழ்ச் சொற்கள் கூட தினத்தந்தியால் உருவாக்கப் பெற்றவை தான். நான் இதைச் சொல்ல … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தோற்றார் – “ஓட்டு” போட்ட மக்களுக்கு “கோட்டு” போட்டு காட்டிய மோடிஜி…!!!

This gallery contains 1 photo.

. 3 நாட்களுக்கு முன் இந்த வலைத்தளத்தில் நாம் எழுப்பிய ” டெல்லி ” மோடிஜியின் ” வாட்டர்லூ ” ஆகுமா …? – என்கிற கேள்விக்கு டெல்லி மக்கள் பதிலளித்து விட்டனர். —————– அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிய நமது அபிப்பிராயங்கள் எதுவாக இருந்தாலும் சரி – இந்த தேர்தலில் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி கோர்ட்டிலேயே சொல்லும் பொய்கள் ….!!!

This gallery contains 1 photo.

பார்ப்பதற்கு ‘பளிச்’சென்று இருந்தாலும், நேர்த்தியாக உடை அணிந்து கௌரவமான மனிதர் போல் தோற்றமளித்தாலும் – உள்ளம் பூராவும் – பொய், பொறாமை, வயிற்றெரிச்சல், பகைமை, பதவியாசை ஆகியவற்றால் நிறைந்த மனிதர் அவர். எப்போதுமே, தன்னையே முன்நிலைப்படுத்தி – அடுத்தவரை எப்படி நாசமாக்குவது என்றே யோசித்துக் கொண்டிருப்பவர்….!!! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு பொய்யர் என்று நான் … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

ஆ.வி.யில் (வெ)/(வ)ந்த மோடிஜி கார்ட்டூன்கள் ……

This gallery contains 3 photos.

. . திருவாளர் மோடிஜி அவர்களை வலைத்தளத்தில் பலர் தைரியமாக விமரிசித்தாலும், ஆங்கில, இந்தி இதழ்கள் குறைகூறி எழுதினாலும் கூட – தமிழ் இதழ்களுக்கு மட்டும் ஏனோ பயம் … தவிர்த்தே வந்தன. இன்று வெளியான ஆ.வி.யில் வெளியான சில மோடிஜி கார்ட்டூன்கள் நிஜமாகவே சிரிப்பைக் கிளப்புகின்றன. நான் பார்த்து ரசித்தவை உங்கள் பார்வைக்காக கீழே … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

” டெல்லி ” மோடிஜியின் ” வாட்டர்லூ ” ஆகுமா …?

This gallery contains 1 photo.

    2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுக்காலங்கள் – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் அரசோச்சி வந்தது. இந்த கால கட்டங்களில், முக்கியமாக – கடைசி மூன்று ஆண்டுகளில் – வெளிப்பட்ட அடுக்கடுக்கான ஊழல்கள், அவற்றை கட்டுப்படுத்தத் திறனற்ற மன்மோகன் சிங்கின் அரசின் செயல்பாடற்ற தன்மை – திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்