This gallery contains 3 photos.
…. …. …. டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு பாஜக தலைமையின் மீது எக்கச்சக்கமான கோபம். தன்னை மதிப்பதில்லை; தான் சொல்லும் எந்தக் கருத்தையும் கட்சி லட்சியமே செய்வதில்லை என்று குறை. கட்சியின் பொருளாதார கொள்கைகள் குறித்து கடும் வேறுபாடுகளை கொண்டிருக்கிறார்.அதை வெளிப்படையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். Neet, JEE தேர்வுகளை இப்போது நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…