….
….

….
நக்கீரன் சார்பில் பல சுவாரஸ்யமான கேள்விகள்… 🙂
அசராமல், சளைக்காமல் திரு.ராகவனும் பதில் சொல்கிறார்…
பதில் கேள்விகளும் கேட்கிறார்.
ஊஹூம் –
விடாக்கண்டர்… கொடாக்கண்டர் கதை தான் ..!!!
ராகவனை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் –
சில நிமிடங்கள் மட்டும் சாம்பிளுக்கு பார்க்கலாம்.
(அதற்காக ராகவன் ரசிகர்கள் – முழுவதுமாக பார்ப்பதை –
நான் வேண்டாமென்று சொல்வதாக நினைத்து விட வேண்டாம்…!!!)
………..
………..
.
————————————————————————————————————————



அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…