This gallery contains 3 photos.
மோடிஜி அரசின் மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேரடியாக தாக்குதலைத் துவங்கி இருக்கிறார்…. அண்மையில் பிரதமர் மோடிஜிக்கு சு.சுவாமி எழுதிய கடிதத்தில், மோடிஜி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வந்திருக்கும் நேரடி அந்நிய முதலீடான 24 பில்லியன் டாலரில் – 18 பில்லியன் டாலர் உண்மையான முதலீடு அல்லவென்றும், இந்தப்பணம் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…