Category Archives: பொதுவானவை

சு.சுவாமிக்கு போதும் என்கிற பொன்மனமா….? அல்லது ஒன்றும் இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததே என்கிற சந்தோஷமா….?

This gallery contains 3 photos.

” பதவி எதாவது கிடைத்தால் சந்தோஷப்படுவதும், கிடைக்கா விட்டால், வருத்தப்படுவதும் ஒருவரின் பலவீனமான மனநிலையையே எடுத்துக் காட்டும்… இருப்பதை வைத்துக் கொண்டும், கிடைப்பதை (வாங்கிக்) கொண்டும் திருப்தி அடைவதே சரியான நிலை” – சொல்லுவது யார் ? திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. மத்திய பாஜக அமைச்சரவை உருவான தினத்திலிருந்தே மிகத்தீவிரமாக அமைச்சர் பதவியை ( முக்கியமாக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” மோடிஜி அலை “யை நம்பியவர்கள் இப்போது “சுரேஷ் கோபிஜி ” அலையை நம்புகிறார்கள்…..!!!

This gallery contains 1 photo.

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சுரேஷ் கோபியை மத்திய அரசு ராஜ்ய சபாவிற்கு நியமன உறுப்பினராக தேர்ந்தெடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஏன் இப்படி என்று கேட்டால்…. மலையாள தேசத்தில் அடுத்த மாதம் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதற்கும் – இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை கலையுலகின் பிரதிநிதியாக மோடிஜி அங்கீகரித்திருக்கிறார் என்று “கோபிஜி” கூறுகிறார்… … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திருவாளர் ஜாபர் சேட் – அரசியல் – பதினொன்றும் செய்யும்…!!!

. . கொடுத்து வைத்த மனிதர். இவர் தப்பித்ததற்கு காரணம் என்ன …? மிக அபூர்வமான காரணங்களாகத்தான் இருக்க வேண்டும்….! வழக்கு தொடர முதலில் அனுமதி கொடுக்க மறுத்து இழுத்தடித்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு – காரணம் – கூட்டணிக்கட்சியான திமுக கொடுத்த அழுத்தம்…! பின்னர் இப்போது அதையே மத்திய பாஜக அரசும் தொடர்ந்து … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களின் அபத்தமான அறிக்கை …

. . தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்களை குறிவைத்து, திரு.அன்புமணி ராமதாஸ் திடீரென்று, அபத்தங்களுக்கு அடிகோலும் – ஒரு துணை தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏழாவது சம்பள கமிஷன் தீர்ப்புகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்டது போல் ஒரு மாயத்தோற்றத்தை அந்த அறிக்கையின் மூலம் உண்டு பண்ண முயல்கிறார். தமிழக அரசு, … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

2016-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி ….. ( இப்போதைக்கு – மே 19ந்தேதி வரை தான் இது ) இனி, இதை விட பெரிதும் வரலாம்…!!!

This gallery contains 1 photo.

காசு செலவில்லாமல் காமெடி சீன் பார்க்க வேண்டுமென்றால் ஒன்று திரு.விஜய்காந்த் அவர்களின் தேர்தல் கூட்டத்திற்கு போக வேண்டும்… அல்லது திகைக்காதீர்கள் – திரு.வைகோ அவர்களின் கூட்டத்திற்கு போக வேண்டும்… ஆம் -விஜய்காந்திற்கு சற்றும் குறைவு இல்லை வைகோ… சில வித்தியாசங்கள் மட்டும் உண்டு…. style , presentation தான் மாறுபடுகிறது. முதலில் வைகோ அவர்களைச் சொல்லி … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அரசியலில் சினிமா கலைஞர்கள் – திரு.ஜெயமோகன் சொல்வது சரியா…?

This gallery contains 1 photo.

திரு.ஜெயமோகன் திரைப்பட கலைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றி தனது கருத்துக்களை ஒரு கட்டுரையில் விவரமாக எழுதி இருக்கிறார். விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் அதில் நிறைய உண்டு. முதலில் ” நடிகர் நாடாளும் போது…” என்கிற தலைப்பிலான ஜெயமோகன் அவர்களின் கட்டுரை – பின்னர் அதன் மீதான நமது கருத்துக்கள். —————————————————- இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை பற்றியும் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினர் …..

This gallery contains 1 photo.

திரும்பவும் ஸ்ரீநகரில் கலவரம்.. உண்மையில் ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவத்தினர் படும் சங்கடங்களை நேரில் பார்ப்பவர்கள், நிச்சயமாக நமது ராணுவத்தினரின் மீது அளவற்ற பாசம் கொள்ளத்தான் செய்வார்கள். கொடுமையான பருவநிலை ஒருபக்கம். வசதிகள் மிகவும் குறைவான பணிச்சூழ்நிலை இன்னொரு பக்கம். யார் நல்லவர், யார் கெட்டவர் என்று லேசில் கண்டுபிடிக்க முடியாத ஒரு … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்