Category Archives: பொதுவானவை

( பகுதி-2 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன …

This gallery contains 10 photos.

. . ( முதல் பகுதியின் தொடர்ச்சியாக ) – தமிழகத்திற்கு அப்பால் கடல்களைக் கடந்து சென்ற தமிழர்கள் பொதுவாக 3 வகைகளுள் வந்து விடுகின்றனர் – 1) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து மேற்கே – மத்திய தரைக்கடல் பகுதிகளில் – கிரேக்கம், ரோம், எகிப்து முந்நீர்ப்பழந்தீவு(மாலத்தீவு)போன்ற நாடுகளுடனும் கிழக்கே, காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமத்ரா), … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

10 வருடங்கள் அமைச்சராக இருந்தும், அரசு மருத்துவ மனையில் பாயில் படுத்திருந்தவர்….

This gallery contains 3 photos.

பொதுப்பணித்துறை அமைச்சர் – ஐந்து ஆண்டுகள் விவசாயத்துறை அமைச்சர் – ஒன்றரை ஆண்டுகள் உள்துறை அமைச்சர் – மூன்றரை ஆண்டுகள் இப்படி பத்து ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தும், நினைத்திருந்தால் – எவ்வளவோ வசதிகளுடன் வாழ வாய்ப்புகள் இருந்திருந்தும் – எதையும் சம்பாதிக்காமல், சேர்த்து வைக்காமல் – இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டபோது, அரசு மருத்துவமனையில். … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலினுக்கு உதவி செய்திருக்கிறது அதிமுக தலைமை…..

This gallery contains 1 photo.

. . சட்டமன்றத்தில் கலைஞருக்கு இருக்கை ஒதுக்கிய விஷயத்தில் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு அதிமுக தலைமை பேருதவி செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்…. அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாத ஸ்டாலின் மனதிற்குள் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. தற்போது கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் ஸ்டாலினுக்கு அருகே, பின் வரிசையில் முதலில் இருக்கிறது. … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தினமலர் ஆசிரியரை “உள்ளே” – “போட்டு” விசாரித்தாலன்றி திருந்த மாட்டார்கள்….!!!

This gallery contains 1 photo.

. . ஓசூர் அருகே பள்ளி ஆசிரியையாக பணி புரியும் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று முன் தினம் மாலை பள்ளி வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். அப்போது, பைக் ஒன்றில் வந்த மூன்று பேர் கொண்ட பொறுக்கி, வழிப்பறி கும்பல் ஒன்று அவரை கர்ப்பிணிப் பெண் … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

Dr.சு.சுவாமியின் ட்வீட் – வைத்த குறி யாருக்கு……. ?

This gallery contains 2 photos.

டாக்டர் சு.சுவாமி வித்தியாசமாக, முதல்வர் ஜெ.வுக்கு ஆதரவாக ஒரு ட்விட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்… தனிப்பட்ட விஷயங்களில் அல்ல … ஜிஎஸ்டி மசோதா குறித்து ஜெ. அவர்கள் எடுத்துள்ள நிலையை ஆதரித்திருக்கிறார். ட்விட்டர் செய்தி கீழே – என்ன சொல்கிறார் சு.சுவாமி …? —————- ஜிஎஸ்டி விஷயத்தில், திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….( பகுதி-1 )

. . கி.பி.802 – பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்த இளவல் ஒருவன் – காம்போஜ தேசத்தில், “மஹேந்திரபர்வதம்” என்கிற, மலை மேல் அமைந்த ஒரு நகரத்தை நிர்மாணித்து, இரண்டாம் ஜெயவர்மன் என்கிற பட்டப்பெயருடன் முடி சூடுகிறான். அடுத்த 33 ஆண்டுகளுக்கு மிகச்சிறப்பான ஆட்சியை உருவாக்கி நிர்வகிக்கிறான். மஹேந்திரபர்வதத்தையொட்டி, அமரேந்திரபுரா, ஹரிஹராலயா என்கிற பெயர்களில் இன்னும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ராஜீவ் வழக்கு – திரு. மோகன்ராஜ் ஜெபமணி – – – ( பைத்தியத்திற்கு வைத்தியம் ….??? )

This gallery contains 2 photos.

. . முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து திரு.மோகன்ராஜ் ஜெபமணி அவர்கள் சில நாட்களாக மற்றவர்களுக்கு பேட்டி கொடுப்பதும், விவாதங்களில் கலந்து கொள்வதும், தனக்கு தானே வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிடுவதுமாக இருக்கிறார்…. அந்த வழக்கில் விசாரணை செய்த குழுவில் இவரும் இருந்தார் என்பதைத்தவிர மற்ற அனைத்துமே கிட்டத்தட்ட உளறல்கள் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்