Category Archives: பொதுவானவை

மெடிக்கல் காலேஜ் “ரெய்டு” – இன்னும் கொஞ்சம் விவரங்கள்…..!!!

This gallery contains 2 photos.

. . இரண்டு நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சில மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித்துறையினரால், நிகழ்த்தப்பட்ட “ரெய்டு”கள் பற்றிய ஒரு இடுகை இந்த தளத்தில் வெளி வந்தது. அது தொடர்பாக கிடைத்த சில மேலதிக தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, கீழே பதித்திருக்கிறேன். அதையொட்டி, இங்கு சில கேள்விகள் – – இத்தகைய … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இனி என்ன செய்வார் திரு.சுப்பிரமணியன் சுவாமி ….?

This gallery contains 3 photos.

. . நேற்று மோடிஜி கொடுத்த சூட்டுக்கு பதிலாக திரு.சு.சுவாமி எப்படி re-act செய்யப்போகிறார் என்பதை அறிய அரசியல் உலகம் ஆர்வமாக இருக்கிறது…! உடனடியாக மோடிஜியுடன் மோத விரும்ப மாட்டார் சு.சுவாமி. சுவாமிக்கு இருக்கும் பலம், தைரியம் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ ஹிந்து பரீஷத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களே…. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-ஐ பொருத்தவரையில், பாஜக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பிரதமர் மோடிஜியின் இன்றைய நீண்ட பேட்டி …..!!!

This gallery contains 1 photo.

இன்று மாலை-இரவு, times now தொலைக்காட்சியின் – அர்னாப் கோஸ்வாமி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நிகழ்த்திய நீண்ட பேட்டி – மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு – ஒரு மன நிறைவைத் தருகிறது….!!! சொன்னதெல்லாம் உண்மை என்றில்லா விட்டாலும் கூட, இப்போது சொல்வதெல்லாம் உண்மையாக அமைந்தால் தேவலையே என்று ஒரு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

“வருமான வரித்துறை அதிரடி” – பணம் யாருக்கு சொந்தமானது…?

This gallery contains 1 photo.

. . இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது… முதலில் வந்த செய்தி – புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும், “தனியாருக்குச் சொந்தமான” மருத்துவ கல்லூரிகளில் “ரெய்டு” நடந்தது. சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கட்டு கட்டாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக, “ரொக்கம்” கைப்பற்றப்பட்டது என்று சொல்லியது. இந்த கல்லூரிகளின் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

SRM -குழுமம் வளர்ந்தது எப்படி ….!!!

This gallery contains 4 photos.

. . SRM பல்கலைக்கழகமும் சரி, அதனோடு வளர்ந்த துணை நிறுவனங்களும் சரி – அவற்றின் இன்றைய வளர்ச்சி பார்க்கும் அனைவருக்குமே ஒரு பிரமிப்பை கொடுக்கிறது… இந்த நிறுவனங்கள் வளர்ந்த விதம் குறித்து ஒரு வார இதழில் வெளிவந்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….கீழே –

More Galleries | 1 பின்னூட்டம்

கண்ணதாசன் அவர்களின் கடைசி பேட்டி …

This gallery contains 13 photos.

– கண்ணதாசன் அவர்கள் கடைசி கட்டத்தில், தீவிர சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது நண்பர்களுக்கு நினைவிருக்கும். நேற்று நான் இந்த தளத்தில் கண்ணதாசன் அவர்களின் நினைவாக எழுதிய பதிவைப் பார்த்து விட்டு, அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் மணி ராஜேந்திரன் அவர்கள் – கண்ணதாசனின் கடைசி நேரங்களில் நிகழ்ந்த சில உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை எனக்கு அனுப்பி இருக்கிறார். … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

உடனடித் தேவை ” என்கவுண்டர்கள் ” – போட்டுத்தள்ள வேண்டும் கூலிக்கொலைகாரர்களையும், அவர்களை வளர்க்கும் ரவுடி வக்கீல்களையும்….

This gallery contains 1 photo.

சில நாட்களுக்கு முன்னர் இதே தளத்தில் ஹோசூரில் ஒரு ஹெட்கான்ஸ்டபிளை கத்தியால் குத்திக் கொன்ற கொலைகாரனை பொதுமக்கள் அடித்துக் கொன்றது நியாயமே என்றும், அதற்கு சில நாட்கள் முன்னதாக ரவுடி வக்கீல்களை கண்டித்தும் எழுதியபோது – பொங்கி எழுந்தனர் சிலர் – மனித உரிமை ஆர்வலர்கள் என்கிற பெயரில்… இப்போது மேலும் மேலும் நடந்து கொண்டே … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்