Category Archives: பொதுவானவை

மத்திய அரசு வெறுமனே இத்தகைய செய்திகளை வெளியிடுவதால் என்ன பயன்….?

This gallery contains 3 photos.

… … … மத்திய அரசு வெறுமனே இத்தகைய செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவதை நிறுத்தி விட்டு, இனியும் நமது வீரர்கள் அநியாயமாக கோழைகளால் கொல்லப்படுவதை தவிர்க்கவும், இந்த நாட்டின் கௌரவத்தை காக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்…. … அதற்கும் முன்னதாக, முதல் நடவடிக்கையாக – பாதுகாப்பு அமைச்சகத்தை இனியும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கேழ்வரகில் நெய் வழியப்போகிறது …. சொல்வது திரு.பியூஷ் கோயல் ….!!!

This gallery contains 1 photo.

… … இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசியதாவது : – — இந்தியா முழுவதும் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக மின்சாரக் கார்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது…. !!! — வாகனங்களுக்கான … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

” அக்பர் சாஸ்திரி ” – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை

This gallery contains 1 photo.

… … … மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. வெறுமனே சாப்பிடவில்லை. உருளைக் கிழங்கு ஒட்டிக் கொண்டிருந்த விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது குரல்! தொண்டைக்குள் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சன்லைட் சோப்புக்கு கருடன் மீது விஷ்ணு – அந்த காலத்தைய வித்தியாசமான விளம்பரங்கள் சில …..

This gallery contains 10 photos.

… … கடவுளர் படங்களையும், பழங்கால ஓவியங்கள் சிலவற்றையும் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்தக்கால விளம்பரங்கள் மற்றும் பழைய சித்திரங்கள் / புகைப்படங்களை கொண்ட கண்காட்சி ஒன்று மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…. அதிலிருந்து சில சுவையான சித்திரங்கள் நண்பர்களின் பாரவைக்காக கீழே –

More Galleries | 1 பின்னூட்டம்

சசி தரூர் – ஒரு வித்தியாசமான பார்வை….!!!

This gallery contains 3 photos.

… … … பொதுவாக எனக்கு சசி தரூர் (காங்கிரஸ் எம்.பி. முன்னாள் அமைச்சர் ) அவர்களை பிடிக்காது. அவரது மேட்டுக்குடி அணுகுமுறைகளும், அகம்பாவமான பேச்சும், அவர் மீதுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகளும், வயதுக்கு ஒவ்வாத நடவடிக்கைகளும் ….. கூட இதற்கு காரணம்…! ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் ஆற்றிய ஒரு உரையும், அண்மையில் அல்ஜஜீரா … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பாஜக அரசு லோக்பால் விவகாரத்தில் பயப்படுவது ஏன்…?

This gallery contains 1 photo.

… … பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இது வரை மத்திய அரசின் மீது பெரிய அளவிலான ஊழல் புகார்கள் எதுவும் வெளிவரவில்லை…. எனவே மோடிஜியும், பாஜகவும் இதைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்வது நியாயமே… ஆனால், மோடிஜிக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கை தன் சக மந்திரிகள் மீது இல்லை என்றே தோன்றுகிறது. … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.அருண் ஜெட்லி அவ்வளவு டென்ஷன் ஆனது ஏன்…? அவசரமாக மறுப்பு தெரிவித்தது ஏன்……?

This gallery contains 1 photo.

… … நேற்று – விவசாயம் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசுக்கு இன்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் பரிந்துரைத்துள்ளார் என்று ஒரு செய்தி ஆன்லைனில் வெளியானது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகிய ஒரு மணி நேரத்திற்குள்ளாக- அவசர அவசரமாக மத்திய நிதியமைச்சர் திரு.அருண் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்