Category Archives: பொதுவானவை

இவரெல்லாம் …. நமக்கு மந்திரி….??? இவையெல்லாம் நம்மை ஆளும் கட்சிகள்…!!!

This gallery contains 2 photos.

… … தமிழ்நாட்டின் கேபினட் அமைச்சர் ஒருவரைப்பற்றிய செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுவரை 4 கேபினட் அமைச்சர்களின் மீது வெவ்வேறு காரணங்களுக்காக, அவர்கள் அமைச்சராக இருக்கும்போதே கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதவியிலிருக்கும் அமைச்சர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டால், விசாரணை ஒழுங்காக, நேர்மையான முறையில், எந்தவித அழுத்தமும் இன்றி நடைபெற உதவியாக … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

50 % லஞ்சம் – கியா மோட்டார் விவகாரம்… அவசரத்தேவை ஒரு சிபிஐ விசாரணை …

This gallery contains 2 photos.

… … அதி மோசமான ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, தமிழக அரசின் மீது வெளிப்படையாக கூறப்பட்டிருக்கிறது…. தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழகத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை அருகே ஆண்டிற்கு 3 லட்சம் கார் உற்பத்தி செய்யும் திறனுடைய ஒரு தொழிற்சாலையை நிறுவ முன்வந்திருந்தது. … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

” சிவன் சொத்து…. ” – நாஞ்சில் நாடன் சொல்வது …

This gallery contains 2 photos.

… … கொள்ளையடித்தவர்களும், கொலைகாரர்களும் – சமுதாயத்தில் உல்லாசமாக வலம் வரலாம்…பட்டம் பதவிகளை தடையின்றி அனுபவிக்கலாம். ஆண்டுகள் பல ஆகலாம்… எரிச்சலூட்டும் தாமதங்கள் நிகழலாம்… ஆனாலும்…. என்றாவது ஒரு நாள் அவர்களின் குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்…. இந்த நம்பிக்கை இருப்பதால் தான் – ஆத்திகர்களோ, நாத்திகர்களோ – அமைதியாக பொறுமை காக்கிறார்கள்….! அண்மையில் திரு.நாஞ்சில் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா…?

This gallery contains 6 photos.

… … … மோயாறு என்கிற ஒரு ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரியில் – மசினகுடி – ஊட்டி வழியில் , முதுமலை அருகே உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் போக்கு பற்றி அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல், இந்த விஷயத்தை விவரமாக கவனிக்கத் தூண்டுகிறது. நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு செய்திக்குறிப்பை எனக்கு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

100 ஆண்டுகளுக்கு முன் – மாமியார்களால் நிர்வகிக்கப்பட்ட மருமகள் -களுக்கான “ஜிம்” …!!!

This gallery contains 1 photo.

… …

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நமது கருத்தை தமிழ்.இந்து தலையங்கமும் வலியுறுத்துகிறது ….!!!

This gallery contains 1 photo.

… … ஏப்ரல் 28-ந்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்திரவு வந்தவுடன் விமரிசனம் வலைத்தளத்தில் – ” பாஜக அரசு லோக்பால் விவகாரத்தில் பயப்படுவது ஏன்..? ” என்கிற தலைப்பில் நாம் ஒரு இடுகை பதிவிட்டிருந்தோம் …. … அப்போது மனதில் ஒரு வருத்தம் – மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டிய செய்தித்தளங்களும், எதிர்க்கட்சிகளும் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!!

This gallery contains 9 photos.

… காற்றினிலே வரும் கீதம் – மீரா – எம்.எஸ். வாராய் நீ வாராய் – திருச்சி லோகநாதன் – மந்திரிகுமாரி –   … தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!! இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்காது. முந்திய தலைமுறையினரில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் துவக்க காலங்களில் 1935 முதல் 1950 வரை சுமார் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்