Category Archives: பொதுவானவை

எது நடக்கிறதோ….. அது மட்டும் ….!!!

This gallery contains 2 photos.

… ஏழு நாட்கள் போலீஸ் காவலில்… அதன் பிறகு அநேகமாக ” திஹார்…” கண்ணன் என்ன தான் கீதையில் சொன்னாலும் – அவன் சொன்னதெல்லாம் எப்போதும் நடந்து விடுவதில்லை….. எப்போதாவது தான் நடக்கிறது..! கண்ணன் என்ன சொன்னான்…? எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது… ஹூஹூம் நடந்ததெதுவும் நல்லதாக நடக்கவில்லை… எது நடக்கிறதோ – அது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மாநில அரசுக்கு மண்டையில் குட்டு ….!!!

This gallery contains 1 photo.

… … நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட் போட்ட உத்திரவை குறுக்கு வழியில் முடக்க – மாநில அரசு செய்த முயற்சிகளுக்கு குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். நெடுஞ்சாலைகளை, ஏப்ரல் 25-ந்தேதிக்குள் மாநகர சாலைகளாகவும், முனிசிபாலிடி சாலைகளாகவும் மாற்றும்படி தமிழக அரசு போட்ட உத்திரவை, செல்லுமா செல்லாதா என்று விசாரிக்கும் முன்னர் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அரசியல்வாதிகள் அற்புதமான இந்த யோசனையை ஏன் கவனிக்க மாட்டேனென்கிறார்கள்…?

This gallery contains 1 photo.

… … கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் அரசியல்வாதிகளை கண்டால், வெறுப்பு, எரிச்சல், ஆத்திரம் எல்லாமே வருகிறது. பல வருடங்களாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள் – நதிகளை இணைப்பது பற்றி…. தேர்தல் அறிக்கையில் பாஜக சேர்த்துக்கொண்டதே தவிர, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும், இது விஷயமாக துரும்பைக்கூட தூக்கிப் போடவில்லை… அவர்களின் கனவு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கமலுக்கு மோடிஜி தலைமையில் பிரம்மாண்ட விழா … இவ்வளவு செய்த மத்திய அரசு இதைச்செய்யாதா என்ன…?

This gallery contains 3 photos.

… … சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் திரு.வெங்கைய நாயுடுவை சில திரையுலக பிரமுகர்கள் சந்தித்திருக்கிறார்கள்…. இது குறித்து tamilscreen.com -செய்தியிலிருந்து ஒரு பகுதி – —————– மத்திய அரசுக்கு, யாரும் போராட்டம் நடத்தாமலே… யாரும் கோரிக்கை வைக்காமலே திடீரென சினிமாக்காரர்கள் மீது அக்கறை வந்திருக்கிறது. மரியாதைக்குக் கூட யாரும் அழைக்காமலே திடுதிப்பென்று சென்னைக்கு புறப்பட்டு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

யாரை ஏமாற்ற முயல்கிறது தமிழக அரசு….?

This gallery contains 5 photos.

… யாரை ஏமாற்ற முயல்கிறது தமிழக அரசு….? மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டிய சாராயக்கடைகளை மூடச்சொல்லி சுப்ரீம் கோர்ட் போட்ட உத்திரவின் காரணமாக – தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில்அமைக்கப்பட்டிருந்த 3321 கடைகளை மூட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது… இது அகில இந்தியாவுக்குமான உத்திரவு என்றாலும், சாராயம் மாநில அதிகாரத்துக்குள் ( ? ) … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சில சந்தேகங்கள்….. சில அபத்தங்கள்…!!!

This gallery contains 1 photo.

இந்தியாவின் எழுதப்பட்ட அரசியல் சாசனம் ( written Constitution of India )-( உலகில் பல நாடுகளுக்கு, எழுதப்பட்ட அரசியல் சட்டமே கிடையாது ….. நம்மை 200 வருடங்களுக்கு மேல் ஆண்ட பிரிட்டனில் கூட எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது….!) துவக்கத்திலேயே ஒரு அற்புதமான லட்சியக்குறிக்கோளை அறிவித்துக் கொண்டு துவங்குகிறது. —————— “ WE, THE … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மத்திய அரசின் பிடிவாதத்தின் பின்னணி….? ஹைட்ரோ கார்பன் எடுக்க வேறு இடம் / வழி இல்லையா…?

This gallery contains 3 photos.

… … ஒரு இடைவெளிக்குப் பிறகு நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்களின் போராட்டம் மீண்டும் துவங்கி விட்டது…. தேவையே இல்லாமல், மத்திய அரசின் ஈகோ அல்லது பாஜக பிரமுகரின் சுயலாபத்திட்டம் காரணமாக, நூற்றுக்கணக்கான ( இது ஆயிரக்கணக்காக என்று பெருகக்கூடும்…) மக்களின், நேரம், உழைப்பு, அத்தனையையும் கெடுத்து, மிகுந்த … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்