Category Archives: பொதுவானவை

திரு.குருமூர்த்தி, திரு.ரஜினிகாந்த் பற்றி வெளியிட்ட மிக முக்கிய கருத்து….!!!

This gallery contains 2 photos.

… … … இன்று மாலை, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் திரு.அர்னாப் கோஸ்வாமிக்கு கொடுத்த பேட்டியில், துக்ளக் ஆசிரியரும், முக்கிய பாஜக பிரமுகர்களில் ஒருவருமான திரு.எஸ். குருமூர்த்தி, – திரு.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், – அவர் பாஜகவில் சேர மாட்டார், தனிக்கட்சி தான் துவங்குவார் என்றும், – தனிக்கட்சியை துவக்குவதற்கான அடிப்படை ஏற்பாடுகளில் அவர் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

திரு.லாலு குடும்ப சொத்து பறிமுதல் – மத்திய அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை ….

This gallery contains 4 photos.

… திருவாளர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் ரெயில்வே அமைச்சராக இருந்தபோதும், அவரது மனைவி ரப்ரி தேவி, பீஹார் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோதும், இப்போது எம்.பி.யாக இருக்கும் அவர்களது மகள், பீஹார் துணை முதலமைச்சராக இருக்கும் மகன் ஆகியோர் பெயரில் – லஞ்சமாக வாங்கப்பட்ட பினாமி சொத்துக்கள் என்று சிலவற்றை இப்போது அடையாளம் கண்டு, மத்திய … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஜிஎஸ்டி -க்கு எதிராக கொ(கு)திக்கிறார் டாக்டர் சு.சுவாமி …!!!

This gallery contains 3 photos.

… … பாஜக வின் மூத்த தலைவர்களில் ஒருவர் – பாஜக சார்பாக மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்… அடிக்கடி எதாவது அதிரடி நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் – ஆனாலும், பாஜகவில் இவரை மதிப்பவர்கள் தான் யாருமில்லை. விஸ்வ ஹிந்து பரீஷத்’தில் நமது நித்யானந்தாவுக்கு இருப்பது போல் இவருக்கும் சில சிஷ்யகோடிகள் இருக்கிறார்கள். டாக்டர் சுவாமி என்று பெயரைக் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.நிதிஷ்குமாரின் வித்தியாசமான ” யோகா பல்டி “…!!!

This gallery contains 1 photo.

… … ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து சொந்த வசதிக்கேற்ப அடிக்கடி தளம் மாறும் பீஹார் முதலமைச்சர் திரு.நிதிஷ்குமார் எடுத்த முடிவை அழகாக சித்தரித்திருக்கிறார் ஹிந்து ஆங்கில நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் திரு.சுரேந்திரா …. நண்பர்களின் பார்வைக்கு அந்த கார்ட்டூன் – கீழே – …

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாலாற்றில் என்ன செய்ய முடியும்…? என்னென்னவோ செய்யலாமே..!!!

This gallery contains 2 photos.

… … … பாலாறு கர்நாடகாவில் நந்தி மலையில் உற்பத்தியாகி, 93 கிலோமீட்டர் கர்நாடகா மாநிலத்தில் ஓடி, அதன் பின் ஆந்திர மாநிலத்திற்குள் நுழைந்து, வெறும் 33 கி.மீ. மட்டும் ஆந்திரத்திற்குள் ஓடி, பின் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து – 222 கிலோ மீட்டர் தூரம் ஓடி, சென்னை / செங்கல்பட்டு அருகே வங்கக்கடலில் கலக்கிறது. ஆந்திராவில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அதீத தன்னம்பிக்கையா, அநியாய ஆசையா…?

This gallery contains 1 photo.

… … இன்று தமிழக அரசின் சார்பில் முக்கிய செய்தித்தாள்கள் அனைத்திலும் ஒரு முழுபக்க விளம்பரம் வெளிவந்திருக்கிறது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றிய அறிவிப்பு அது… … … எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுவது குறித்து நமக்கு மிக்க மகிழ்ச்சி தான். இந்த ஜூன் மாதம் துவங்கி, அடுத்த … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அந்த ” t ” யை மட்டும் நீக்கி விட்டால் போதும்….!!!

This gallery contains 1 photo.

… … என்னால் அதைச்செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் அந்த ” t ” யை மட்டும் நீக்கி விடுங்கள் போதும்…. மற்றவை தானே நிகழும்…!!! … …

More Galleries | 3 பின்னூட்டங்கள்