Category Archives: பொதுவானவை

“ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்”

This gallery contains 2 photos.

… … … சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குஷ்வந்த் சிங் -ஐ நன்கு அறிவர். பல விஷயங்க’ளுக்கு புகழ் பெற்றவர்… வக்கீல் ….ஜர்னலிஸ்ட், அரசியல்வாதி, நாவலாசிரியர் ….என்று பல துறைகள்… பெண் பித்தர்., மதுப்பிரியர்… என்கிற வெளிப்படையான அடையாளங்கள்… எதையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்… அவர் உடல் நிலை “இடம் கொடுத்த காலம்” வரை “சகலத்தையும்” … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாஜகவுக்கு முதலிடம் – அதிகாரபூர்வமான ஒரு தகவல்…

This gallery contains 1 photo.

… … … பாஜக நண்பர்கள் பெருமை கொள்ள ஒரு செய்தி….. எந்த விஷயமாக இருந்தால் என்ன…பாஜக முதலிடம் பெறுகிறது என்றால் பாஜக நண்பர்களுக்கு மகிழ்ச்சி தானே…!!! – இது ஒரு அதிகாரபூர்வமான தகவல்… இதில் என் விமரிசனம் எதுவுமே இல்லை… முழுக்க முழுக்க தினமணி நாளிதழின் செய்தி – ———— வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அரசே மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கலாமா …..???

This gallery contains 1 photo.

… … … நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் நேற்று கூறி இருக்கிறார் – “பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரியில் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 13,000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். எனவே, எக்சைஸ் வரியை குறைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை….” இது குறித்து மேலும் சில உண்மையான தகவல்கள் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

நமக்குள்ள பிரச்சினையே இது தான்….

This gallery contains 1 photo.

… … சட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும் -இடையே உள்ள gap – எவ்வளவு பெரிய பள்ளம் என்பதை கேசவ்’- ன் இந்த கார்ட்டூன் காட்டுகிறது … … … எத்தனை சட்டங்கள் போட்டென்ன பயன்…? ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தினாலே எத்தனையோ குற்றங்களை நிகழும் முன்னரே தவிர்க்கலாம்… சில சமயங்களில், குற்றம் செய்தவனை, … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

என் ஊர்… என் மக்கள்…. “மகிழ்ச்சி”…..!!!

This gallery contains 5 photos.

… … பலவருடங்களாக, பலமுறை இந்த உய்யக்கொண்டான் கால்வாயை கடந்து செல்லும்போதெல்லாம் அதன் நிலையைப் பார்த்து மனதிற்குள் கண்ணீர் வடித்திருக்கிறேன்… இதற்கெல்லாம் ஒரு விடிவு வராதா என்று ஏங்கி இருக்கிறேன். இன்று, பி.பி.சி செய்தித் தளத்தில் இந்த செய்தியை பார்க்க நேர்ந்தபோது, மட்டற்ற மகிழ்ச்சி மனதில்… இன்றே முடிந்து விடக்கூடிய பணியல்ல இது… சில மாதங்கள் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

குற்றவாளிகளை தப்புவிப்பது யார் ……?

This gallery contains 1 photo.

… … … இந்த நாட்டில், தண்டிக்கப்படும் குற்றவாளிகளை விட, சுதந்திரமாக வெளியே திரிந்துகொண்டு, மேலும் மேலும் – இன்னும் தீவிரத்துடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கும் ரெகுலர் குற்றவாளிகளே அதிகம்… இதற்கு காரணம் என்ன….? குற்றவாளிகள் சமுதாயத்தில் பெற்றிருக்கும் அந்தஸ்தா…? அரசியல் செல்வாக்கா…? அரசியல்வாதிகளின் ஆதரவா…? பண பலமா…? வரும்படி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அதி தந்திரமான, … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அப்துல் ஹமீத் – சிவாஜி கணேசன் – அற்புதமான ஒரு உரையாடல் -பேட்டி….!!!

This gallery contains 2 photos.

… … சிவாஜியின் குரலைக்கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டன என்று நினைத்து தேடிக்கொண்டே வந்தவன் கண்களில் ஒரு பொக்கிஷம் கிடைத்தது….! .. நெஞ்சில் உரமின்றி நேர்மைத்த்திறனின்றி – .. காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி – …………. . அப்துல் ஹமீத் அவர்கள், இலங்கை வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த நாட்களில், இலங்கைக்கு விஜயம் செய்த … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்