Category Archives: பொதுவானவை

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை…” என்று துணைவேந்தர் ஏன் துடியாய்த் துடிக்கிறார்…?

This gallery contains 1 photo.

… … ” நிர்மலா தேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் இதைச் செய்துள்ளனர் ” – விசாரண நடந்துகொண்டிருக்கிற வேளையில், துணைவேந்தர் இப்படி துடிப்பது ஏன்….? ————— விகடன் செய்தி தெரிவிக்கிறது : – … தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி பட்டமளிப்புவிழாவில் மதுரை … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இன்று தமிழக அரசியல் “ஜோக்” தினம்….!!!

This gallery contains 2 photos.

… … வழக்கமாக இங்கே சீரியஸான விமரிசனங்களையே படித்து, நொந்துபோயிருக்கும் வாசக நண்பர்களுக்கு – இன்று ஒரு வித்தியாசமான வரவேற்பு….!!! தமிழக அரசியல் “ஜோக்கர்”கள்…!!! ——————- … ஜோக்-1 :இயக்குநர் பாரதிராஜா, காவல் ஆணையரை நேரில் சந்தித்து – ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். வெளியே வந்த அவர் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பிரதமரிடம் என்ன குறை….??? கரன் தாப்பர் சொல்கிறார் …..

This gallery contains 2 photos.

… … … புகழ்பெற்ற செய்தியாளர் (journalist) கரன் தாப்பர் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல், தன் உள்ளத்தைத் திறந்து – அதன் பாதிப்பை வெளிப்படுத்துகிறார்…. நம் விமரிசனம் தள நண்பர்கள் இதை அவசியம் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இதை ஆங்கிலத்திலேயே படிப்பது … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

70,000 கோடி ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படுகின்றன – ஆனாலும் ஒப்புக்கொள்வதில் தான் குழப்பம் ….!!!

This gallery contains 1 photo.

… … முதலில் நேற்று மாலை PTI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று கீழே – ( அதற்கு முன்னர், முதலில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு, உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக, SBI மற்றும் Reserve Bank தலைமைகளுக்கு நன்றி சொல்வோம்…. SBI தனது points of sale மையங்களிலிருந்து 2000 ரூபாய் வரை ரொக்கமாக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நீதிபதி லோயா மரணம் குறித்து ….

This gallery contains 1 photo.

… … … நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு தேவை இல்லை என்று சற்று முன்னர், உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி இருக்கிறது…. பாஜக தலைவரை அவ்வளவு சுலபமாக மாட்டி விடலாமென்று நினைத்து செயல்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்…. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். “இறுதி”யில் “தர்மம்” வெல்லும்… சரித்திரமும், நிகழ்காலமும், மீண்டும் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

எங்கே போயின 500 / 2000 ரூபாய் நோட்டுகள்…? ATM-கள் முடங்கக் காரணமென்ன …?

This gallery contains 2 photos.

… … ( இது முதலில் வந்த செய்தி…) … மத்திய பிரதேச முதல்வர் (பாஜக) திரு.சௌஹான் புகார் சொல்கிறார் அவர் மாநிலத்தில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு என்று. அவரைத் தொடர்ந்து புகார் கூறுவது ஆந்திரா…. அண்மைக்காலங்களில், இந்த வியாதி, தமிழகத்திற்கும் பரவத் துவங்கி விட்டது. பல ATM-கள் செயல்படவில்லை… செயல்படும் சிலவற்றில், … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் – காங்கிரசுக்கு பயந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட இந்தியன்….!!!

… … சார்லி சாப்ளினை பார்க்கும்போதெல்லாம் எனக்கு, நாகேஷ் அவர்களின் நினைவும் கூடவே வரும்… மாபெரும் கலைஞர்கள்…!!! அவலத்தைக்கூட நகைச்சுவையாக சித்தரிக்க யாரால் முடியும்…? இவர்களைப் போன்ற உன்னத கலைஞர்களை விட…..!!! … ( இந்த வீடியோவை கலந்தாக்கம் செய்த, நான் அறியாத அந்த நண்பருக்கு நன்றி…..! )

More Galleries | 7 பின்னூட்டங்கள்