Category Archives: பொதுவானவை

திருவாளர் ஸ்டாலினின் boomerang….!!!

This gallery contains 1 photo.

… … … அல்லது ஸ்டாலினுக்கு – திருமா வைத்த ‘செக்’ (check)…. ( boomerang = backfire, recoil, reverse, rebound, come back, bounce back, spring back, return, ) மூன்றாவது அணிக்கு சிக்னல் கொடுத்து, ஆதரிப்பது போல் பூடகமாகப் பேசி – காங்கிரஸ் கட்சியை மிரட்டி, அடக்கி வைக்க வேண்டும்….. … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

கொஞ்சம் வீடியோ – கொஞ்சம் சுவாரஸ்யம் – 1 ( எம்.ஜி.ஆர்+ கிருபானந்த வாரியார் சுவாமிகள் )

This gallery contains 1 photo.

… … … எம்.ஜி.ஆர். அவர்களை “பொன்மனச் செம்மல்” என்று முதன் முதலில் அழைத்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் என்பது சென்ற தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்…. எம்.ஜி.ஆர். மற்றும் வாரியார் சுவாமிகள் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் வீடியோ அபூர்வம்… அத்தகைய காட்சி ஒன்று கிடைத்தது… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே பதிந்திருக்கிறேன். ஒன்றரை நிமிடங்கள் தான்… இருந்தாலும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நம்புங்கள் ராவ்’-ஐ – பிரியானியும், வறுத்த மீனும் சாப்பிடத்தான் ஹைதராபாதிலிருந்து வந்தார்…

This gallery contains 3 photos.

… … மூன்றாவது அணி பற்றி பேசினீர்களா என்று ராவி’டம் செய்தியாளர்கள் வினா எழுப்பினால், அவர் கடுப்படிக்காமல் என்ன செய்வார்…. —– மூன்றாவது அணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த சந்திரசேகர ராவ், ”நாங்கள் 3வது, 4வது அல்லது 5வது அணியை உருவாக்கப் போவதாக எப்போது கூறினோம்…? 3-வது அணி … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

லீசு”க்கு விடப்பட்ட கோட்டை கொத்தளத்திலா கொடியேற்றப்போகிறார் பிரதமர்….?

This gallery contains 4 photos.

… … … பழம்பெருமை மிக்க, பாரம்பரிய சின்னங்கள் பலவற்றை, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு 5 வருட ‘லீசு’க்கு மத்திய அரசு கொடுப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன…. இந்தியாவின் கடைசி மன்னர் மொகலாயப் பேரசர் பகதூர் ஷா (Bahadur Shah Zafar ). முதல் சுதந்திரப்போரின்போது , (சிப்பாய்க் கலகம்) ஆங்கிலேயரை எதிர்த்து துணிச்சலாகப் போரிட்டு, போரில் தோல்வியுற்று, … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

உலகை புரட்டிப்போட்ட சில செய்திகள் – வெளியான விதம்…!!!

This gallery contains 6 photos.

… … பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகைக் குலுக்கிய சில செய்திகள், அவை நிகழ்ந்த நேரத்தில், செய்தித்தாள்களால் எப்படி தலைப்புச் செய்திகளாக்கப்பட்டன என்பதை விளக்கும் சில புகைப்படங்கள் கீழே – … … .. .. .. .. —————————————————————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்…

This gallery contains 2 photos.

… … … திருச்சி அருகே, காவிரிக்கரையில், திருப்பராய்த்துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற சிறுவர்களுக்கான ஒரு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், இரண்டு பள்ளிகளும், ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ITI ) நடத்தப்பட்டு வருகிறது… பல ஆண்டுகளுக்கு முன்னர், திருச்சியில் பணியாற்றி வந்தபோது, சில தடவைகள் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பிரமிக்க வைக்கும் ஒரு சீன டூரிஸ்ட் அனுபவம்…!!!

This gallery contains 3 photos.

… … .. .. சீனாவில், கட்டுமானத்துறை படைக்கும் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. டூரிஸ்டுகளை கவர, அவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அபாரம்…. முன்பு கம்யூனிஸ்ட் சீனா எந்த அளவிற்கு இரும்புத்திரையால் மூடப்பட்டிருந்ததோ அதே அளவிற்கு இப்போது டூரிஸ்டுகளுக்காக சுத்தமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, உலகம் முழுவதுமிருந்து பார்வையாளர்களை காந்தமென கவர்ந்திழுக்கிறது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்