This gallery contains 1 photo.
…. …. …. வாங்கியது கடன் – வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது ! பிறகு லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ? 48 பக்க குற்றச்சாட்டை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்த பிறகும் வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து வந்த வார்த்தை இது. கலைஞர் டிவி + திருமதி கனிமொழி – 2-ஜி-யில் … Continue reading










எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…