Category Archives: தமிழ்

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் -(8) எங்குமே ஆனந்தம் ..

This gallery contains 1 photo.

…. …. …. “எங்குமே ஆனந்தம்” … பலே ராமன் – பாடியவர் – கண்டசாலா இசையமைப்பு – டி.ஏ.கல்யாணம் ( முன்னெச்சரிக்கை – இந்த பாடலின் காட்சி வடிவம் ரொம்ப சுமாராகத் தான் இருக்கும்… அதை காணும் பொறுமை இல்லாதவர்கள், கண்களை மூடிக்கொண்டு, பாடலை மட்டும் கேட்கலாம் – என்னைபோல… 🙂 🙂 என்ன … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வதந்தியா -உண்மையா…? IOB – வங்கி தனியார் மயமாக்கப்படுகிறதா…?

This gallery contains 2 photos.

… … … … இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கமும்…. ————– கேள்வி – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி யிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வரலாற்றில் வங்கித் துறையில் தனியார் வங்கிகள் தோல்வியடைந்தது குறித்து ஏராளமான … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

எது உண்மை….? ஊடக விவாதங்களா ..அல்லது இந்த கடிதமா…?

This gallery contains 1 photo.

… … … நாளுக்கு நாள் விவாத மேடை என்கிற பெயரில் இந்த செய்தி ஊடகங்கள் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. பேசுவதற்கு வேறு அரசியல் செய்திகள் ஏதுமில்லை என்பதால், “கொரோனா நிலவரம்” ஒன்றே அவர்களது தினசரி விவாதப் பொருளாக இருக்கிறது. இவர்களது விவாதங்களை வைத்து எந்த விஷயத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை; எல்லாமே biassed … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

( வீர்……? ) சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டாரா..? பென்ஷன் வாங்கினாரா…?

This gallery contains 1 photo.

… … …. இந்த விமரிசனம் தளத்தில் ஏற்கெனவே சாவர்க்கர் பற்றிய முழு விவரங்களுடன் இடுகைகள் வந்திருக்கின்றன. 1) ( வீ ர்…? ) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? (பகுதி-1) 2) (பகுதி-2) -(வீர்…?) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? இந்த இடுகையில், நடுநிலையில் நின்று பார்க்கும் பிபிசி ஆவணம் சாவர்க்கர் பற்றி என்ன … Continue reading →

More Galleries

பிப்ரவரியில் 107% – இப்போது 275 % …

This gallery contains 3 photos.

… … … எல்லாருக்கும் கொரோனா கவலை… பயம். வரியை ஏற்றினால், யார் கவனிக்கப் போகிறார்கள்…? கீழேயுள்ள டெக்கான் ஹெரால்டு பத்திரிகைச் செய்தி சொல்கிற சேதி – ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பிப்ரவரி மாதம் இருந்த வரி – 107 %. தற்போது ஜூனில் நாம் கொடுக்கும் வரி 275 % ———————————————- … . … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சிவாஜியின் ஒரு ஷூட்டிங் சீன் –

This gallery contains 1 photo.

… … … சிவாஜி, வாணிஸ்ரீ நடித்த சூப்பர் ஹிட் தமிழ்ப்படம் “வசந்த மாளிகை” இது செப்டம்பர், 1972-ல் வெளிவந்தது. 1972-ல் செல்போன், வீடியோ எல்லாம் வரவில்லை; எனவே ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடப்பதை இப்போதெல்லாம் செய்வது போல், சுலபமாக எடுத்து வெளியிடும் வழக்கம் இல்லை; எடுத்தால், அதையும், டைரக்டர் அனுமதியுடன், அதே படப்பிடிப்பாளர்கள் தான் எடுக்க … Continue reading →

More Galleries

வந்தது தொலைந்த வசந்தங்கள் மட்டுமா…?

This gallery contains 1 photo.

… … … சிறுகதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள் என இலக்கியத்தின் பல தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் எழுத்தாளர் சிவசங்கரி. பெண்களின் முன்னேற்ற எண்ணங்களும் இளைய தலைமுறைக்கான வழிகாட்டுதல்களும் இவரின் படைப்புகளில் மேலோங்கி நிற்கும். பாரம்பர்யத்துக்கும் நவீனத்துக்குமான மையப்புள்ளியாக இவரின் படைப்புகள் திகழும். ‘`சரியான பாதையில் சமூகம் செல்வதற்கான விழிப்புணர்வுக்காக இன்னும் என்னவெல்லாம் எழுதலாம் என்பதில்தான் என் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்