This gallery contains 1 photo.
…. …. …. புகழ்பெற்ற மூத்த நடிகர் அமிதாப் பச்சன் எழுதியதாக ஒரு தகவலை ஒரு வலைத்தளத்தில் படித்தேன். அவர் எழுதியது தானா என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது. எனவே, கீழே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்…. ——————————————————————– எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…