Category Archives: தமிழ்

மாறன் சகோதரர்களும், மான நஷ்ட வழக்கும்….!!!

. . முன் குறிப்பு – இந்த இடுகையில் கூறப்படும் மான நஷ்ட வழக்கு குறித்த செய்தி வெளிவந்தது ஜூலை 2014-ல். ஆனால், இன்று வரை இந்த வழக்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் இல்லை…!!! இப்படி ஒரு இடுகை ஏற்கெனவே இந்த தளத்தில் இருப்பதை நண்பர் செல்வராஜன் தனது பின்னூட்டத்தின் மூலம் நினைவுபடுத்திய … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஏர்செல்-மேக்சிஸ் – மாறன் சகோதரர்கள் வழக்கின் தற்போதைய நிலை….?

This gallery contains 1 photo.

தங்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இதர 2-ஜி வழக்குகளுடன் சேர்த்து 2-ஜி -வழக்குகளுக்கான சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக்கூடது என்று மாறன் சகோதரர்கள் வாதம் செய்து வந்தனர். கடந்த வாரம் இந்த வழக்கு 2ஜி விசேஷ நீதிமன்றத்தின் முன் தீர்ப்புக்கு வந்தது. இங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, தமிழக செய்தித்தாள்களில், (வழக்கம்போல்) விவரமாக செய்திகள் வரவில்லை. … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் அறிவு, கொஞ்சம் நரித்தனம், நிறைய அகம்பாவம் – எல்லாம் கலந்த கலவை …!!!

This gallery contains 3 photos.

அண்மையில் இரண்டு தடவை தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்; சென்னையில் ஒரு முறையும், கோவையில் ஒரு முறையும்… இரண்டு இடங்களிலும் சொன்னார் – “கர்நாடகாவிடம் முட்டாள்தனமாக நீருக்கு சண்டை போடுவதை விட்டு விட்டு, தமிழ்நாடு கடல்(உப்பு)நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். நம் தமிழக அரசியல்வாதிகள் ஒருவர் கூட – – I repeat … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தொட முடியாத உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ் ….. கடிக்க முடியாத ஒயர் –

This gallery contains 3 photos.

. . வதந்தி “தீ”யை விட வேகமாக பரவக்கூடியது. செய்தியை லேசில் நம்ப தயங்கும் மக்கள் “வதந்தி”யை உடனே நம்பி விடுகிறார்கள். இது மனிதரின் இயல்பு… இந்த அடிப்படை தத்துவத்தை கொண்டு செய்திக்கு பதிலாக வதந்திகளை “சப்ளை” செய்து இயங்குகிறது விகடன் என்னும் ஒரு கேடு கெட்ட ஊடகம். கீழ்க்கண்ட படங்களை முதலில் பார்த்து விடுங்கள் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சு.சுவாமி v/s ஒவாஸி – இரண்டு வில்லன்களின் விவாதம்….

This gallery contains 2 photos.

திருவாளர்கள் சுப்ரமணியன் சுவாமி மற்றும் ஒவாசி ஆகியோரிடையே சூடாகவும், நகைச்சுவையாகவும் நிகழ்ந்த ஒரு விவாதம் ….. இந்தியா டுடே நிறுவனத்தால் 3 – 4 நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது…. தொலைக்காட்சியில் அதனை காணத் தவறியவர்களுக்காகவும், இந்த இரண்டு சுயநலவாதிகளின் நாடகங்களை நண்பர்கள் நிதானமாகப் பார்த்து – அவர்களை -புரிந்து கொள்ள ஒரு வசதி ஏற்படுத்தித்தரவும், … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

துக்ளக் “சோ” கூறுகிறார் – மோடி பிரச்சினையிலிருந்து நழுவுகிறார்…

This gallery contains 2 photos.

. . இன்று வெளியாகியுள்ள ” துக்ளக் ” வார இதழின் தலையங்கத்தில், ஆசிரியர் சோ அவர்கள் காவிரி பிரச்சினையில் மோடி தன் பொறுப்பிலிருந்து நழுவுகிறார் என்று வெளிப்படையாகவே குறை கூறி இருக்கிறார்…. பாஜக பிரதமர் மோடிஜியை அபூர்வமாக ஆசிரியர் சோ’வே விமரிசிக்கும் ஒரு நிலை….! துக்ளக் தலையங்கம் கீழே –

More Galleries | 14 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) சஹாபுதீன் – தூக்கு மரம் ஏறும் நாள் வருமா…?

This gallery contains 3 photos.

சுட்டுக் கொல்லப்பட்ட ராஜ்தேவ் ரஞ்சன் ‘ஹிந்துஸ்தான்’ என்கிற ஹிந்தி செய்தித்தாளின் சிவான் பகுதி தலைமைச் செய்தியாளர். தொலைபேசியில் வந்த ஒரு அழைப்பினை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சிவானி மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் ( போலீஸ் ஸ்டேஷனுக்கு அரை கிலோமீட்டர் அருகே ) போய்க்கொண்டிருந்தபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு பைக் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்