Category Archives: தமிழ்

திரு.ஸ்டாலினுக்கு எதிராக திருவாளர் வீரமணி ஏன் செயல்படுகிறார்…..??

This gallery contains 1 photo.

… … திருமதி சசிகலாவுடன் அரசியல் செய்ய நேர்ந்தால், அது தனக்கு நிகழக்கூடிய பெரிய துர்பாக்கியம் என்று நினைப்பவர் திரு.ஸ்டாலின். பல சமயங்களிலும் சசிகலாவைப்பற்றி பேசுவதையே தவிர்த்து வந்திருக்கிறார். திருமதி சசிகலாவோ, ஆட்டிப்படைப்பது மத்திய அரசு என்பது தெரிந்திருந்தும், அவர்களை எதிர்க்க துணிவின்றி, மீண்டும் மீண்டும் திமுகவையும், திரு.ஸ்டாலினையுமே காரணமின்றி வசை பாடுகிறார். முந்தாநாள் இரவு … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“விசு” அவர்களின் ஒரு வீடியோ – visu about v.k.s.&co. (one and half minute video)

… …

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திரு. O.P.S. குறித்து ஜெயலலிதா அவர்கள் கூறியது…..

… … ஜெயலலிதா அவர்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது, அவர் இல்லாத வெறுமை வருத்துகிறது என்றாலும் கூட – ஒரு விதத்தில், கட்சியில் – யார், எத்தகையோர் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும், அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாகவே தோன்றுகிறது…. திரு.பன்னீர்செல்வம் தான் தன் இடத்தில் அமரக்கூடிய தகுதி படைத்தவர் என்பதை ஜெயலலிதா … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சு.சா…. காசா ..? லூசா….?

This gallery contains 1 photo.

… … முன்னாள் அட்டர்னி ஜெனரல் திரு.சோலி சோரப்ஜி தமிழக கவர்னர் இன்றைய சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறும்போது கூறுவது – திருமதி சசிகலா மீதான கிரிமினல் வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமையோ, திங்கட்கிழமையோ வெளிவரும் என்னும் நிலையில், இப்போது கவர்னர் அவருக்கு பதவியேற்பு சடங்கை நிகழ்த்தி வைப்பது சரியாக இருக்காது…. ஒருவேளை தீர்ப்பு … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இது வரை நாம் அறியாத – மறைந்திருக்கும் ஒரு வைரம்….!!!

… … நினைத்து கூட பார்த்ததில்லை…. இவருக்குள்ளே இத்தகைய அற்புதமான பண்புகள் ஒளிந்து கொண்டிருக்கும் என்று… அரசியல் உலகில் இப்படி ஒரு அபூர்வ மனிதர்…!!! 40 ஆண்டு காலமாக அரசியலில் இருந்தும் – அந்த சாக்கடை இவரை பாதிக்கவில்லை என்பது அதிசயமே…! இவருக்காக இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நலனுக்காகவாவது இவர் ஜெயிக்க வேண்டியது அவசியம்.. இது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அமலாக்கப்பிரிவு (Enforcement Directorate) இந்த செலவுகளை எல்லாம் கண்காணிக்குமா….?

This gallery contains 2 photos.

… … … … … இந்த செலவுகளை எல்லாம் யார் செய்கிறார்கள்…? ரொக்கமாகவா…? மின்னணு பரிவர்த்தனையா…? “செக்”கா…? ஸ்டார் ஓட்டல் நிர்வாகிகள் இவற்றை கவனத்தில் கொள்வார்களா…? அமலாக்கப்பிரிவு (Enforcement Directorate) இந்த செலவுகளை எல்லாம் கண்காணிக்குமா….?

More Galleries | 3 பின்னூட்டங்கள்

விலைக்கு வாங்குபவர்கள், விலை போகிறவர்கள் கவனத்திற்கு…….. !!!

This gallery contains 1 photo.

… … மத்திய அரசு அண்மையில், பட்ஜெட்டை தொடர்ந்து – வெளியிட்டிருக்கும் உத்திரவின்படி, மூன்று லட்சத்திற்கு மேல் எதை வாங்கினாலும் / விற்றாலும் “செக்” கொடுத்து தான் வாங்க/விற்க வேண்டும்…! மீறினால், எந்த விலைக்கு வாங்க/விற்கப்படுகிறதோ – அதே அளவிற்கு அபராதம் கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது….. நிறைய ஆடுகள், மந்தையாக விலைக்கு வாங்கப்பட்டு பஸ்களில் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்